தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23100

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

(முஸ்னது அஹ்மத்: 23100)

حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ الدَّسْتُوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَّامٍ، أَنَّ رَجُلًا حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«بَخٍ بَخٍ لِخَمْسٍ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ» ، قَالَ رَجُلٌ: مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى فَيَحْتَسِبُهُ وَالِدُهُ، خَمْسٌ مَنْ اتَّقَى اللَّهَ بِهِنَّ مُسْتَيْقِنًا دَخَلَ الْجَنَّةَ: مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَيْقَنَ بِالْمَوْتِ، وَالْبَعْثِ، وَالْحِسَابِ “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23100.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


تاريخ ابن معين – رواية الدوري (4/ 207):
3984 – وَأَبُو سَلام مَمْطُور وَهُوَ جد زيد بن سَلام وَيحيى بن أبي كثير يَقُول حدث أَبُو سَلام ‌وَلم ‌يلقه ‌وَلم ‌يسمع ‌مِنْهُ ‌شَيْئا

அபூஸல்லாம் மம்தூர் என்பவர் ஸைத் பின் ஸல்லாம் என்பவரின் பாட்டனார் ஆவார். யஹ்யா பின் அபூகஸீர் அவர்கள், “அபூஸல்லாம் அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்திருந்தாலும் அவர் அபூஸல்லாமை நேரில் சந்திக்கவும் இல்லை, அவரிடமிருந்து எதையும் நேரடியாகச் செவியேற்கவும் இல்லை” என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-4/207, …)


மேலும் பார்க்க: குப்ரா நஸாயீ-9923.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.