அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவருக்கு (மற்றவரிடமிருந்து) உதவி தேவையிருந்தால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.
அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)
(shuabul-iman-206: 206)أَخْبَرَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ شَبَانَةَ الْهَمْدَانِيُّ بِهَا، حدثنا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، أخبرنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ سَمَاعَةَ، حدثنا أَبُو نُعَيْمٍ، حدثنا الْأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ:
إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قَدَّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ فَيَقْطَعَ ظَهْرَهُ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-206.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-194.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் பின் ஷபானா-அபூஸயீத்-அல்ஹம்தானீ
3 . அப்துர்ரஹ்மான் பின் ஹஸன்-அபுல்காஸிம்-அல்காழீ
4 . முஹம்மத் பின் ஹஸன் பின் ஸமாஆ
5 . ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம்
6 . ஸுலைமான் பின் மிஹ்ரான்-அஃமஷ்
7 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ
8 . அவ்ஃப் பின் மாலிக்-அபுல்அஹ்வஸ்
9 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-779.
சமீப விமர்சனங்கள்