ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரிடமிருந்து நரக நெருப்பு நூறு ஆண்டு கால பயணத் தொலைவிற்கு அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
(almujam-alawsat-3249: 3249)
وَبِهِ حَدَّثَنَا يَحْيَى، عَنِ النُّعْمَانِ بْنِ الْمُنْذِرِ، عَنْ مَكْحُولٍ قَالَ: قَالَ عَمْرُو بْنُ عَبَسَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعُدَتْ مِنْهُ النَّارُ مَسِيرَةَ مِائَةِ عَامٍ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ النُّعْمَانِ إِلَّا يَحْيَى
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3249.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
மக்ஹூல் அவர்கள் அம்ர் பின் அபஸா (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டதில்லை என்பதால் இது முன்கதிஃ …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2840,
சமீப விமர்சனங்கள்