தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4126

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகளை நேசியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில், “அல்லாஹும்ம அஹ்யினீ மிஸ்கீனன், வஅமித்னீ மிஸ்கீனன், வஹ்ஷுர்னீ ஃபீ ஸும்ரதில் மஸாகீன்”

(பொருள்: அல்லாஹ்வே, என்னை ஏழையாக வாழச் செய்வாயாக! என்னை ஏழையாக மரணிக்கச் செய்வாயாக! மேலும் (மறுமை நாளில்) ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!)

என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

(இப்னுமாஜா: 4126)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ يَزِيدَ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الْمُبَارَكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:

أَحِبُّوا الْمَسَاكِينَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4126.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

 


المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 308)
1001 – حَدَّثَنِي ابْنُ أَبِي شَيْبَةَ، ثَنَا وَكِيعٌ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عِيسَى الْأُسْوَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُودُوا الْمَرِيضَ وَاتَّبِعُوا الْجِنَازَةَ تُذَكِّرْكُمُ الْآخِرَةَ»

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 308)
1002 – حَدَّثَنِي ابْنُ أَبِي شَيْبَةَ، ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ يَزِيدَ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الْمُبَارَكِ، عَنْ عَطَاءٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: أَحِبُّوا الْمَسَاكِينَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِيًنَا وَأَمِتْنِي مِسْكِيًنَا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ»

سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (1/ 618):
‌‌308 – ” اللهم أحيني مسكينا، وأمتني مسكينا، واحشرني في زمرة المساكين “.
أخرجه عبد بن حميد في ” المنتخب من المسند ” (110 / 2) فقال:
حدثني ابن أبي شيبة: حدثنا وكيع عن همام عن قتادة عن أبي عيسى الأسواري عن
أبي سعيد: أحبوا المساكين فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
في دعائه. فذكره. قلت: وهذا إسناد حسن عندي، رجاله كلهم ثقات رجال الشيخين غير أبي عيسى
الأسواري فقد وثقه الطبراني وابن حبان فذكره في ” الثقات ” (1 / 271) …


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.