بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அவ்ஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்ஜவ்ஸாஃ – أوس بن عبد الله الربعي – أبو الجوزاء
இறப்பு: ஹி-83.
தரம்: பலமானவர்.
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: .
…
التاريخ الكبير للبخاري (2/ 307 ت الدباسي والنحال):
وقال لنا مُسَدَّدٌ: عن جَعْفرِ بنِ سُليمانَ، عن عمرِو بنِ مالكٍ النُّكْرِيِّ، عن أبي الجَوْزاءِ قال: أَقَمْتُ مَعَ ابنِ عَبَّاسٍ، وعائِشَةَ، اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً، لَيْسَ مِنَ القُرْآنِ آيَةٌ إِلَّا سألتُهُمْ عَنْهَا.
قال مُحمَّدٌ: في إسنادِهِ نَظَرٌ.
அபுல்ஜவ்ஸாஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) ஆகியோருடன் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். குர்ஆனில் எந்த ஒரு வசனத்தைப் பற்றியும் அவர்கள் இருவரிடமும் நான் விளக்கம் கேட்காமல் இருந்ததில்லை.
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது.
(நூல்: தாரீகுல் கபீர்-2/307)
الطبقات الكبرى ط دار صادر (7/ 224)
قَالَ: أَخْبَرَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ، عَنْ أَبِي الْجَوْزَاءِ قَالَ: «جَاوَرْتُ ابْنَ عَبَّاسٍ فِي دَارِهِ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً مَا فِي الْقُرْآنِ آيَةٌ إِلَّا وَقَدْ سَأَلْتُهُ عَنْهَا» قَالُوا: وَخَرَجَ أَبُو الْجَوْزَاءِ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ، فَقُتِلَ أَيَّامَ الْجَمَاجِمِ سَنَةَ ثَلَاثٍ وَثَمَانِينَ
…
الكامل في ضعفاء الرجال (2/ 107):
225- أوس بْن عَبد اللَّهِ الربعي أَبُو الجوزاء البصري.
سَمِعْتُ مُحَمد بْنَ أَحْمَدَ بْنِ حَمَّادٍ يَقُولُ: قَالَ البُخارِيّ أوس بْن عَبد الله الربعي أبو الجوزاء البصري فِي إسناده نظر.
قَالَ الشَّيْخُ: وأوس بْن عَبد اللَّهِ أَبُو الجوزاء هَذَا يحدث عَن عَمْرو بْن مَالِك النكري يحدث، عَن أَبِي الجوزاء هَذَا أَيضًا، عنِ ابْن عَبَّاس قدر عشرة أحاديث غير محفوظة، وأَبُو الجوزاء روى عن الصحابة بن عَبَّاس وعائشة، وابن مسعود وغيرهم وَأَرْجُو أَنَّهُ لا بَأْسَ بِهِ، ولَا يصحح روايته عنهم أَنَّهُ سمع منهم ويقول البُخارِيّ فِي إسناده نظر أَنَّهُ لم يسمع من مثل بن مسعود وعائشة وغيرهما إلا أَنَّهُ ضعيف عنده وأحاديثه مستقيمة مستغنية عَن أن أذكر منها شيئا في هذا الموضع
…
இதில் لا أَنَّهُ ضعيف عنده என்பதே சரி. புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது என்று கூறியதன் காரணம் அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற கருத்தை நிலைநாட்டத்தான். என்னுடைய பார்வையில் அபுல்ஜவ்ஸாஃ பலவீனமானவர் என்ற அடிப்படையில் குறிப்பிடவில்லை. (இதையே இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இங்கு தெளிவுப்படுத்துகிறார். எனவே அரபி வாசகம் “இல்லா” என்று வந்திருப்பது தவறு. “லா” என்பதே சரி.)
غرر الفوائد المجموعة (ص336):
حديث آخر
أخرج مسلم رحمه الله في كتاب الصلاة حديث أبي الجوزاء الربعي عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين الحديث وأورده أبو عمر بن عبد البر النمري الحافظ في تمهيده في ترجمة العلاء بن عبد الرحمن وقال عقيبه ما هذا نصه اسم أبي الجوزاء أوس بن عبد الله الربعي لم يسمع من عائشة وحديثه عنها مرسل وأورده أيضا في كتابه المسمى بالإنصاف وقال عقيبه رجال إسناد هذا الحديث ثقات كلهم لا يختلف في ذلك إلا أنهم يقولون إن أبا الجوزاء لا يعرف له سماع من عائشة وحديثه عنها إرسال قال شيخنا الحافظ أبو الحسين يحيى بن علي أسعده الله وإدراك أبي الجوزاء هذا لعائشة رضي الله عنها معلوم لا يختلف فيه وسماعه منها جائز ممكن لكونهما جميعا كانا في عصر واحد وهذا ومثله محمول على السماع عند مسلم رحمه الله كما نص عليه في مقدمة كتابه الصحيح إلا أن تقوم دلالة بينة على أن ذلك الراوي لم يلق من روى عنه أو لم يسمع منه شيئا فحينئذ يكون الحديث مرسلا والله أعلم وقد روى البخاري في تاريخه عن مسدد عن جعفر بن سليمان عن عمرو بن مالك النكري عن أبي الجوزاء قال أقمت مع ابن عباس وعائشة اثنتي عشرة سنة ليس من القرآن آية إلا سألتهم عنها قال البخاري في إسناده نظر قلت ومما يؤيد قول البخاري رضي الله عنه ما رواه محمد بن سعد كاتب الواقدي وكان ثقة عن عارم عن حماد بن زيد عن عمرو بن مالك عن أبي الجوزاء قال جاورت ابن عباس في داره اثنتي عشرة سنة فذكره ولم يذكر عائشة وهذا أولى بالصواب والله أعلم وقد روى أبو الجوزاء هذا عن ابن عباس وابن عمر وأبي هريرة وقتل في الجماجم سنة ثلاث وثمانين من الهجرة ولم يخرج البخاري له عن عائشة شيئا وبالله التوفيق
وقد روى هذا الحديث أعني حديث أبي الجوزاء إبراهيم بن طهمان الهروي وهو من الثقات الذين اتفق البخاري ومسلم على إخراج حديثهم في الصحيحين عن بديل العقيلي عن أبي الجوزاء قال أرسلت رسولا إلى عائشة رضي الله عنها أسألها عن صلاة رسول الله صلى الله عليه وسلم فقالت كان يفتتح الصلاة بالتكبير الحديث أخبرنا أبو اليمن الكندي بقراءتي عليه بدمشق أخبرنا القاضي أبو بكر محمد بن عبد الباقي بن محمد الأنصاري ببغداد أخبرنا أبو محمد الحسن بن علي الجوهري أخبرنا أبو حفص عمر بن محمد بن علي الصيرفي أخبرنا جعفر بن محمد الفريابي حدثنا مزاحم بن سعيد أخبرنا عبد الله بن المبارك حدثنا إبراهيم بن طهمان حدثنا بديل العقيلي عن أبي الجوزاء قال أرسلت رسولا إلى عائشة رضي الله عنها أسألها عن صلاة رسول الله صلى الله عليه وسلم وذكر الحديث وهذا الحديث مخرج في كتاب الصلاة لأبي بكر جعفر بن محمد بن الحسين الفريابي وهو إمام من أئمة أهل النقل ثقة مشهور وإسناده إسناد جيد لا أعلم في أحد من رجاله طعنا وقول أبي الجوزاء فيه أرسلت إلى عائشة يؤيد ما ذكر ابن عبد البر والله أعلم اه
قال شيخنا الحافظ وفقه الله عبدة بن أبي لبابة روى عن عمر بن الخطاب رضي الله عنه أنه كان يجهر بهؤلاء الكلمات سبحانك اللهم الحديث وأورده مسلم في أول حديث رواه أبو عمرو الأوزاعي عن قتادة عن أنس قال صليت خلف النبي صلى الله عليه وسلم الحديث وفي رواية عبدة عن عمر رضي الله عنه نظر والصحيح أنه مرسل وإنما احتج مسلم بحديث قتادة عن أنس والله أعلم اه هذا آخر الأحاديث الملحقة في هذا الكتاب والحمد لله.
இந்தக் குறிப்பு இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ரஹ்) அவர்கள் தனது ‘ஸஹீஹ்’ நூலில் பதிவு செய்துள்ள முஸ்லிம்-857 வது ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் பற்றி விளக்குகிறது. இதன் முழுமையான தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் குறித்த ஆய்வு:
ஹதீஸின் கருத்து: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், ஓதுதலை ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்பதைக் கொண்டும் துவங்குபவர்களாக இருந்தார்கள்…
அறிஞர்களின் விமர்சனங்கள்:
1 . இமாம் இப்னு அப்துல்பர் (ரஹ்): இவர் கூறுகையில்: அபுல்ஜவ்ஸாவின் பெயர் அவ்ஸ் பின் அப்துல்லாஹ் அர்ரபஈ ஆகும். இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாக) எதையும் செவியுறவில்லை. எனவே இவர்களுக்கிடையிலான அறிவிப்புத் தொடர் ‘முர்ஸல்’ (தொடர்அறுந்து போனது) ஆகும் என்று தனது ‘தம்ஹீத்’ மற்றும் ‘இன்ஸாஃப்’ ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களே. இதில் கருத்து வேறுபாடு இல்லை; ஆனால் அபுல்ஜவ்ஸாஃ ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டதில்லை என்பதே குறைபாடு என்கிறார்.
2 . ஹாஃபிள் அபுல்ஹுஸைன் யஹ்யா பின் அலீ: இவர் கூறுகையில்: அபுல்ஜவ்ஸா ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதியானது. இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால் அவர் செவியுற்றிருக்க வாய்ப்புள்ளது. இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டபடி, இருவரும் ஒரே காலத்தவர் மற்றும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை என்பதற்கோ அல்லது செவியுறவில்லை என்பதற்கோ தெளிவான ஆதாரம் கிடைக்கும் வரை அது ‘ஸமாவு’ (செவியுற்றது) என்றே கருதப்படும்” என்று இமாம் முஸ்லிமின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்.
ஸிமாஃ இல்லை என்பதற்கு கூறப்படும் காரணம்:
-
இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்): தனது ‘தாரீக்’ நூலில் ஒரு அறிவிப்பைப் பதிவு செய்கிறார். அதில் அபுல்ஜவ்ஸாஃ, “நான் இப்னு அப்பாஸ் மற்றும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) ஆகியோருடன் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். குர்ஆனில் நான் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறாத வசனங்களே இல்லை” என்று கூறுவதாக வருகிறது. ஆனால் இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார். -
முஹம்மத் பின் ஸஃத்: இவர் தனது அறிவிப்பில், “நான் இப்னு அப்பாஸின் வீட்டிற்கு அருகாமையில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன்” என்று மட்டுமே குறிப்பிடுகிறார்; ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களின் பெயரை இதில் குறிப்பிடவில்லை. இதுவே சரியான கருத்தாகும்.
முடிவு மற்றும் கூடுதல் ஆதாரம்: அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவர் ஹிஜ்ரி 83-இல் காலமானார். இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது ஸஹீஹ் நூலில் அபுல்ஜவ்ஸாஃ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் எந்த ஹதீஸையும் பதிவு செய்யவில்லை.
மேலும், இப்ராஹீம் பின் தஹ்மான் வழியாக வரும் மற்றொரு அறிவிப்பில், அபுல்ஜவ்ஸாஃ அவர்கள், “நான் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் ஒரு தூதரை அனுப்பி அல்லாஹ்வின் தூதரின் தொழுகை பற்றி வினவினேன்” என்று கூறுகிறார். “நேரடியாகக் கேட்டேன்” என்று கூறாமல் “தூதரை அனுப்பினேன்” என்று அவர் கூறியிருப்பது, அவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை என்ற இப்னு அப்துல்பர் அவர்களின் கருத்தை வலுப்படுத்துகிறது.
இதர குறிப்புகள்: இதேபோல் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் ‘ஸுப்ஹானக்கல்லாஹும்ம…’ என்று சப்தமாக ஓதியதாக வரும் செய்தியும் முர்ஸல் (தொடர் அறுந்தது) என்றே கருதப்படுகிறது. இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் கதாதா —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸையே (பிஸ்மில்லாஹ்வை சப்தமின்றி ஓதுதல் தொடர்பாக) ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளார்.
(நூல்: ஃகுரருல் ஃபவாஇத்-பக்கம்-1/336-342)
تهذيب التهذيب (1/ 194):
وقال ابن عدي: حدث عنه عمرو بن مالك قدر عشرة أحاديث غير محفوظة، وأبو الجوزاء روى عن الصحابة، وأرجو أنه لا بأس به، ولا يصحح روايته عنهم أنه سمع منهم، وقول البخاري في إسناده نظر، يريد أنه لم يسمع من مثل ابن مسعود، وعائشة، وغيرهما، إلا أنه ضعيف عنده، وأحاديثه مستقيمة.
قلت: حديثه عن عائشة في الافتتاح بالتكبير عند مسلم،
وذكر ابن عبد البر في التمهيد أيضا أنه لم يسمع منها.
وقال جعفر الفريابي في كتاب الصلاة: حدثنا مزاحم بن سعيد حدثنا ابن المبارك حدثنا إبراهيم بن طهمان حدثنا بديل العقيلي عن أبي الجوزاء قال: أرسلت رسولا إلى عائشة يسألها، فذكر الحديث، فهذا ظاهره أنه لم يشافهها لكن لا مانع من جواز كونه توجه إليها بعد ذلك فشافهها على مذهب مسلم في إمكان اللقاء، والله أعلم.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஜஅஃபர் அல்ஃபர்யாபீ அவர்கள் குறிப்பிட்டுள்ள, இப்ராஹீம் பின் தஹ்மான் வழியாக வரும் செய்தியைக் கூறியப் பிறகு அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் ஒருவரை தூதராக அனுப்பி ஹதீஸ்களைக் கேட்டிருந்தாலும் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் பிறகு அவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களை சந்தித்திருக்கலாம்; முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள் சமகாலத்தில் உள்ளவர்கள் சந்திக்க வாய்ப்பு இருந்தால் போதும் என்ற நிபந்தனை வைத்துள்ளதால் அவரின் நிபந்தனைப்படி இது சரியே என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-702, … )
சமீப விமர்சனங்கள்