தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-45291-மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம் – ممطور الأسود الحبشي

இறப்பு: ஹி-.

தரம்:


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: .




 


الكاشف في معرفة من له رواية في الكتب الستة (2/ 293):
5623- ممطور أبو سلام الاسود عن ثوبان وحذيفة والنعمان بن بشير وعنه ابنه سلام وحفيده زيد والاوزاعي وما أراه لقيه قال أبو مسهر سمع من عبادة قلت غالب رواياته مرسلة ولذا ما أخرج له البخاري

تحرير تقريب التهذيب (3/ 415):
6879 – ممطورٌ الأسودُ الحَبَشي، أبو سلَّام: ثقةٌ يُرسِلُ، من الثالثة. بخ م 4.
• أرسل عن: حذيفة بن اليمان، وأبي ذر الغفاري، وثوبان، والنعمان بن بشير، وأبي أمامة، وعمرو بن عبسة، فروايته عنهم منقطعة.

 

 

மம்தூர் அஸ்வத்-அபூஸல்லாம் அவர்கள் பலமானவர் தான் என்றாலும் இவர் தான் அறிவிக்கும் சில ஆசிரியர்களிடமிருந்து ஸிமாஃவை குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார். இதனால் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது ஸஹீஹ் நூலில் இவரின் ஹதீஸ்களை பதிவு செய்யவில்லை என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார். இவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி), அபூதர் (ரலி), ஸவ்பான் (ரலி), நுஃமான் பின் பஷீர் (ரலி) ஆகியோரிடம் செவியேற்கவில்லை என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி-101 அல்லது 110 இல் இறந்தார்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.