தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1509

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) உங்கள் குழந்தைகளுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு முன்பே சென்று, உங்களை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 1509)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ، فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1498.
Ibn-Majah-Shamila-1509.
Ibn-Majah-Alamiah-1498.
Ibn-Majah-JawamiulKalim-1498.




 

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பக்தரீ பின் உபைத் —> உபைத் பின் ஸுலைமான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-1509, அத்தஹ்கீக் ஃபீ மஸாஇலில் கிலாஃப்-இப்னுல் ஜவ்ஸீ-865,


التحقيق في مسائل الخلاف (2/ 7)
865 – أَنْبَأَنَا ابْنُ نَاصِرٍ قَالَ أَنْبَأَنَا أبَوُ منَصْوُر الْمُقَوِّمِيُّ أَنْبَأَنَا الْقَاسِمُ بْنُ أَبِي الْمُنْذِرِ أَنْبَأَنَا عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ الْقَطَّانُ أَنْبَأَنَا أَبُو عَبْدِ اللَّهِ بْنُ مَاجَه حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنَا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ
قَالَ الدَّارَقُطْنِيُّ البخْترِي ضَعِيف وأَبوهُ مَجْهُولٌ


சிறிது வார்த்தை, கருத்து மாற்றத்துடன்:

பார்க்க: நுஸ்கத் தாஹிர் பின் முஹம்மத்-17, தாரீக் திமிஷ்க்-,

نسخة أبي العباس طاهر بن محمد بن الحكم التميمي – مخطوط (ص: 19)
(17) -[17] نا طَاهِرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: نا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: نا الْبَخْتَرِيُّ بْنُ عُبَيْدٍ، قَالَ هِشَامٌ: وَذَهَبْنَا إِلَيْهِ إِلَى الْقَلَمُونَ فِي مَوْضِعٍ يُقَالُ لَهُ: الأَفَاعِي، قَالَ: نا أَبِي، قَالَ: نا أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ: ” سَمُّوا أَسْقَاطَكُمْ فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ “

[تاريخ دمشق لابن عساكر 43/ 146:]
أخبرنا أبو محمد عبد الكريم بن حمزة نا عبد العزيز بن أحمد أنا أبو الحسن علي بن محمد بن إبراهيم الحنائي نا عبد الوهاب بن الحسن نا طاهر بن محمد بن الحكم الإمام نا هشام بن عمار نا البختري بن عبيد قال هشام وذهبنا إليه إلى القلزم في موضع يقال له الأفاعي نا أبي نا أبو هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم سمو أسقاطكم فإنهم من فرطكم
قوله إلى القلزم تصحيف من عبد العزيز وإنما هو إلى القلمون

ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பக்தரீ பின் உபைத் என்பவரை சந்திக்க (டமாஸ்கஸின்) கலமூன் பகுதியில் உள்ள ‘அஃபாஈ’ என்று அழைக்கப்படும் கிராமத்திற்குச் சென்றோம். அப்போது அவர், “அவரின் தந்தை-உபைத் பின் ஸுலைமான் —>  அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக குறிப்பிட்டார்:

“உங்கள் இறந்த குழந்தைகளுக்குப் பெயரிடுங்கள்; ஏனெனில் அவர்கள் உங்களுக்கு முன்பே சென்று, உங்களை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள்”.


 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.