بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
இறப்பு: ஹி-.
தரம்:
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: .
…
- முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் அஸ்ஸம்தீ, அள்ளப்பீ, அல்பஃக்தாதீ என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் ليس به بأس – லைஸ பிஹீ பஃஸ்-இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.இவ்வாறு கூறினால் அவர் பலமானவர் என்பதாகும். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரைப் பற்றி தனக்கு அந்தளவு தெரியவில்லை என்றும், இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்றும் கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் கூறியுள்ளார். - அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். (காரணம் கூறவில்லை) - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியதாகவும், இவர் பலமானவர்; பலவீனமானவர்களிடமிருந்து அறிவித்துள்ளார் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை لين الحديث – صدوق ஸதூக்-லய்யுனுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். இதன் பொருள் நம்பகமானவர்; சிறிது பலவீனமானவர் என்பதாகும். (மற்றவர்கள் ஒருவரை லய்யுனுல் ஹதீஸ் என்று கூறினால் அவர் சிறிது பலவீனமானவர் என்பதாகும். இதன் பொருள் அவர் தனித்து அறிவிக்கும் செய்தி ஏற்கப்படாது; அவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்பதாகும். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் லய்யுனுல் ஹதீஸ் என்பதை வேறு பொருளிலும் கூறியுள்ளார். ஏனெனில் முஸ்லிமில் இடம்பெறும் சில அறிவிப்பாளர்கள் விசயத்தில் கூட இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)லய்யுனுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். 12 வகை தரமுடைய அறிவிப்பாளர்களில் 6 வது வகையினரான மக்பூல் தரத்தில் உள்ளவர்களை குறிப்பிடும் போது இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)இதைக் குறிப்பிட்டுள்ளார். 3 தன்மைகள் இருந்தால் அவர்கள் லய்யுனுல் ஹதீஸ் ஆகும்.
1 . குறைந்த ஹதீஸ்களை அறிவித்திருப்பார்கள்;
2 . இவர்களின் ஹதீஸ்களை ஏற்கக்கூடாது என்பதற்கு தகுந்த காரணம் இருக்காது;
3 . இவர்களைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருக்க மாட்டார்கள். இவர்கள் தனித்து அறிவித்திருப்பார்கள்.
இதனடிப்படையில் இவர் இந்தச் செய்தியை கஃலப் பின் கலீஃபாவிடமிருந்து தனித்து அறிவிக்கவில்லை என்பதால் இவர் விசயத்தில் விமர்சனம் இல்லை.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/238, அல்காஷிஃப்-4/96, தஹ்தீபுல் கமால்-25/49, தஹ்தீபுத் தஹ்தீப்-3/538, தக்ரீபுத் தஹ்தீப்-1/835)
இவரிடமிருந்து சில பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளினால் தான் இவரை சிலர் விமர்சித்துள்ளனர். எனவே இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் வேறு குறை இல்லாவிட்டால் ஏற்கலாம்.
[تقريب تقريب التهذيب 3/ 29:]
* [5808] محمد بن حسان بن خالد الضبي السمتي بمثناة أبو جعفر البغدادي صدوق لين الحديث من العاشرة مات سنة ثمان وعشرين د
قلت: حسن الحديث: قال ابن معين “ليس به بأس” والدارقطني “ثقة يحدث عن الضعفاء” وذكره ابن حبان في الثقات وروى عنه الثقات منهم البغوي وموسى بن هارون الحمال وأبو داود (تهذيب الكمال رقم 5141) وموسى بن هارون وأبو داود لا يرويان إلا عن ثقة. وأما قول أبي حاتم “ليس بالقوي” فجرح محتمل وقد وثق. وبتتبع أسانيد حديثه فقد روى عن جمع من الضعفاء: محمد بن الحجاج وعلي بن عابس وسيف بن محمد الثوري وعبد الله بن زيد الكلبي.
சமீப விமர்சனங்கள்