பாடம்: 13
அல்லாஹ்வின் திருப்பெயர்களைச் சொல்லி பிரார்த்திப்பதும் பாதுகாப்புக் கோருவதும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.
மேலும் (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:
பிஸ்மிக ரப்பி வளஃத்து ஜன்பீ, வபிக அர்ஃபவுஹு. இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபஃக்ஃபிர் லஹா, வஇன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
புகாரி இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை மாலிக் இமாம் அவர்களைப் போன்று (அதாவது முதாபஅத் காஸிரா அமைப்பில்) யஹ்யா பின் ஸயீத், பிஷ்ர் பின் முஃபள்ளல் ஆகிய இருவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
ஸுஹைர், அபூளம்ரா-அனஸ் பின் இயாள், இஸ்மாயீல் பின் ஸகரிய்யா ஆகிய மூவரும் உபைதுல்லாஹ் —> ஸயீத் —> அவரின் தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
இப்னு அஜ்லான் அவர்கள் (மாலிக் இமாமைப் போன்றே) ஸயீத் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
அத்தியாயம்: 97
(புகாரி: 7393)بَابُ السُّؤَالِ بِأَسْمَاءِ اللَّهِ تَعَالَى وَالِاسْتِعَاذَةِ بِهَا
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِذَا جَاءَ أَحَدُكُمْ فِرَاشَهُ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلاَثَ مَرَّاتٍ، وَلْيَقُلْ: «بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»
تَابَعَهُ يَحْيَى، وَبِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَزَادَ زُهَيْرٌ، وَأَبُو ضَمْرَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَرَوَاهُ ابْنُ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-Tamil-7393.
Bukhari-TamilMisc-7393.
Bukhari-Shamila-7393.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . அப்துல்அஸீஸ் பின் அப்துல்லாஹ்-உவைஸீ
3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.பின் அனஸ்
4 . ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (10/ 341)
2044- وسئل عن حديث المقبري، عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: إذ آوى أحدكم إلى فراشه فلينفضه ثم يستقبل القبلة، ثم ليقل: باسمك يا رب وضعت جنبي وبك أرفعه، إن أمسكت نفسي فاغفر لنا، وإن أرسلتها فاحفظني بما تحفظ به عبادك الصالحين.
فقال: يرويه عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَإِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، ومحمد بن عجلان والضحاك بن عثمان عن سعيد، فأما عبيد الله بن عمر، فاختلف عنه، فرواه حماد بن زيد، ومعمر (و) ابن المبارك وبشر بن المفضل، وهشام بن حسان وعباد بن عباد، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بن عمر، عن سعيد، عن أبي هريرة.
وخالفهم زهير بن معاوية، وأبو بدر شجاع بن الوليد، ويحيى بن سعيد الأموي وجعفر الأحمر وهريم بن سفيان، وعبد الله بن رجاء المكي، فَرَوَوْهُ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أبيه، عن أبي هريرة.
وأما إسماعيل بن أمية، فاختلف عنه أيضا فرواه إسماعيل بن عياش، وعبد الله بن رجاء المكي عن إسماعيل، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وخالفهم يحيى بن سليم الطائفي رواه عن إسماعيل، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَكَذَلِكَ رَوَاهُ ابن عجلان والضحاك بن عثمان عن سعيد، عن أبي هريرة، لم يذكر فيه أبا سعيد.
وكذلك رواه مَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ العمري عن سعيد، عن أبي هريرة.
حدثنا إبراهيم بن حماد حدثنا أبو موسى (ح) وحدثنا يعقوب بن إبراهيم البزاز (1) حدثنا عمر بن شبة (ح) وَحَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ وَيَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الوهاب قالا: حدثنا حفص بن عمر، قالوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيَرْةَ عَنِ النَّبِيِّ صَلَّى الله عليه وسلم قال: إذا آوى أحدكم إلى فراشه فلينزع داخلة إزاره فلينفض بها فراشه ثم ليتوسد يمينه ثم ليقل: باسمك رب وضعت جنبي وبك أرفعه، اللهم إن أمسكتها فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ عبادك الصالحين المعنى واحد.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து
1 . உபைதுல்லாஹ் பின் உமர்
2 . இஸ்மாயீல் பின் உமைய்யா
3 . முஹம்மத் பின் அஜ்லான்
4 . ளஹ்ஹாக் பின் உஸ்மான்
5 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
6 . அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்
ஆகியோர் அறிவித்துள்ளனர்.
1 . உபைதுல்லாஹ் பின் உமர் அவர்களின் அறிவிப்புகள்:
1 . உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத், மஃமர், இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
பிஷ்ர் பின் முபள்ளல், ஹிஷாம் பின் ஹஸ்ஸான், அப்பாத் பின் அப்பாத், அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகிய ஏழு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். (இவர்கள் ஸயீத் அவர்களுக்கும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களுக்கும் இடையில் ஸயீத் அவர்களின் தந்தையான அபூஸயீத்-கைஸான் அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர்)
2 . உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் முஆவியா, அபூபத்ர் ஷுஜாஉ பின் வலீத், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்உமவீ, ஜஅஃபர் அல்அஹ்மர், ஹுரைம் பின் ஸுஃப்யான், அப்துல்லாஹ் பின் ரஜா அல்மக்கீ ஆகிய ஆறு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அவரது தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
(அபூளம்ரா-அனஸ் பின் இயாள் அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளதை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடவில்லை)…
2 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களின் அறிவிப்புகள்:
3 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் அய்யாஷ், அப்துல்லாஹ் பின் ரஜா ஆகிய இருவரும் இஸ்மாயீல் பின் உமைய்யா —> ஸயீத் பின் அபூஸயீத் —> அவரது தந்தை அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
4 . இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸுலைம் அத்தாயிஃபீ என்பவர் இஸ்மாயீல் பின் உமைய்யா —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
ஸயீத் பின் அபூஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் மற்ற மாணவர்களான முஹம்மத் பின் அஜ்லான், ளஹ்ஹாக் பின் உஸ்மான், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் ஆகியோர் வழியாக (இந்தக் கருத்துவேறுபாடு இல்லாமல்) ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே வந்துள்ளது.
மேலும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களும் இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் தான் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடுகிறார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2044)
இதன்மூலம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முதல்வகை அறிவிப்பாளர்தொடருக்கே முன்னுரிமை அளிக்கிறார் என்று தெரிகிறது. ஸயீத் அவர்கள் தனது தந்தையிடமிருந்தும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நேரடியாகவும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கேட்டு அறிவித்துள்ளார் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இந்த இருவகை அறிவிப்பாளர்தொடர்களையும் சரியானது என்றே முடிவு செய்கின்றனர்.
இந்தச் செய்தியை, அறிவிப்பாளர்களில் சிலர் கூடுதல், குறைவான வார்த்தைகளில் சிறிது கருத்து மாற்றத்துடன் அறிவித்துள்ளனர்.
1 . சிலர் படுக்கை விரிப்பை உதற வேண்டும் என்றும் மட்டும் அறிவித்துள்ளனர்.
(மஃமர், யஸீத், யஹ்யா அல்உமவீ, ஹம்மாத் பின் ஸைத், அப்தா, அனஸ் பின் இயாள், ஸுஹைர், அப்துல்லாஹ் பின் ரஜாஃ, )
2 . வேறு சிலர் 3 தடவை உதற வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
(மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இப்னு அஜ்லான், ஸயீத் பின் அபூமர்யம் (துஆ-தப்ரானீ-255), அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்,
மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இப்னு அஜ்லான் ஆகியோரின் வேறு சில அறிவிப்பில் மூன்று தடவை இல்லை…அல்முஜாலஸா-3156, அத்துஆ-தப்ரானீ-252,
3 . வேறு சிலர் படுக்கையிலிருந்து எழுந்து மீண்டும் படுக்க செல்லும் போது படுக்கை விரிப்பை உதற வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
(மஃமர், இப்னு அஜ்லான் (குதைபா, ஸுஃப்யான் அறிவிப்பு), )
4 . படுக்கை விரிப்பை உதறி பிஸ்மில்லாஹ் கூறவேண்டும், பிறகு இந்த துஆவை ஓத என்று சிலர் அறிவித்துள்ளனர்.
(அனஸ் பின் இயாள், )
5 . படுக்கை விரிப்பை உதறியப் பின்பு துஆவின் ஆரம்பமாக பிஸ்மி ரப்பிக என்று சிலர் அறிவித்துள்ளனர்.
(இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
யஹ்யா அல்உமவீ, அப்தா, அபூஉஸாமா…)
6 . படுக்கை விரிப்பை உதறியப் பின்பு துஆவின் ஆரம்பமாக ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பீ பிக என்று சிலர் அறிவித்துள்ளனர். (அனஸ் பின் இயாள்)
7 . வலது பக்கம் படுத்தப் பின்பு இந்த துஆவை ஓதவேண்டும் என்று சிலர் அறிவித்துள்ளனர்.
(இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
யஹ்யா அல்உமவீ, அப்தா, அனஸ் பின் இயாள், அபூஉஸாமா, )
8 . வலது பக்கம் என்பதைக் குறிப்பிடாமல் சிலர் அறிவித்துள்ளனர்.
(மஃமர், இப்னு அஜ்லான், மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். )
9 . வலதுக் கையை தலையணையைப் போன்று வைத்துக் கொள்ளவேண்டும் என்று சிலர் அறிவித்துள்ளனர்.
(மஃமர், யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். ஸுஹைர், ஹம்மாத் பின் ஸைத், )
10 . அதைப்பற்றிக் குறிப்பிடாமல் சிலர் அறிவித்துள்ளனர்.
…
11 . இப்னு அஜ்லான் அவர்கள் மட்டும் இந்த பிரார்த்தனையுடன் தூங்கி எழுந்தப்பின் ஓதும் பிரார்த்தனையை கூடுதலாக அறிவித்துள்ளார்.
பார்க்க: திர்மிதீ-3401.
ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், உபைதுல்லாஹ் பின் உமர், இஸ்மாயீல் பின் உமைய்யா ஆகியோரும், அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் என்பவரும் இந்தக் கூடுதலான பிரார்த்தனையை அறிவிக்கவில்லை.
இப்னு அஜ்லான் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றவர்கள் இதை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். (இப்னு அஜ்லான் ஸயீத், நாஃபிஃ ஆகியோர் வழியாக அறிவிக்கும் செய்திகளில் விமர்சனம் உள்ளது)
…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: புகாரி-7393,
- மஃமர் —> உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்ஜாமிஃ-மஃமர்-19830, அஹ்மத்- 7811,
- இப்னு நுமைர்… —> உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 26525, 26539, 29303, அஹ்மத்- 9469, 9589, தாரிமீ- 2726, இப்னு மாஜா- 3874,
…அப்துல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7938,
- … உபைதுல்லாஹ் பின் உமர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்- 9590, அல்அதபுல் முஃப்ரத்- 1210, 1217, புகாரி-6320, முஸ்லிம்-5257, இப்னு மாஜா- 5050,
ஸுஹைல் பின் அபூஸாலிஹ் …
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29313, 29399, அஹ்மத்- 8960, 9247, 10924, அல்அதபுல் முஃப்ரத்- 1212, முஸ்லிம்-5254, இப்னு மாஜா- 3873, திர்மிதீ- 3400,
இப்னு அஜ்லான் …
பார்க்க: அஹ்மத்-7360, திர்மிதீ- 3401,
… அபுல்அஸ்ஹர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5054.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-5017, 2311, 4008, அபூதாவூத்-5058,
சமீப விமர்சனங்கள்