தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-612

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார்.

முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுற்ற போது ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.
Book :10

(புகாரி: 612)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ

أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَوْمًا، فَقَالَ مِثْلَهُ، إِلَى قَوْلِهِ: وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.