தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4682

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

நபி (ஸல்) அவர்களது உடலில் நபித்துவ முத்திரை இருந்தது என்பதற்கான சான்றும், அதன் தன்மையும், அவர்களது உடலில் அது அமைந்திருந்த இடமும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது புறா முட்டை போன்று இருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம்: 43

(முஸ்லிம்: 4682)

30 – بَابُ إِثْبَاتِ خَاتَمِ النُّبُوَّةِ، وَصِفَتِهِ، وَمَحَلِّهِ مِنْ جَسَدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ

«رَأَيْتُ خَاتَمًا فِي ظَهْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنَّهُ بَيْضَةُ حَمَامٍ»

– وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا حَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-Tamil-4682.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2344.
Muslim-Alamiah-4327.
Muslim-JawamiulKalim-4334.




இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . முஹம்மத் பின் முஸன்னா

3 . முஹம்மத் பின் ஜஃபர்

4 . ஷுஅபா

5 . ஸிமாக் பின் ஹர்ப்

6 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . முஹம்மத் பின் நுமைர்

3 . உபைதுல்லாஹ் பின் மூஸா

4 . ஹஸன் பின் ஸாலிஹ்

5 . ஸிமாக் பின் ஹர்ப்

6 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    —> ஸிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, முஸ்லிம்-4682, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,


  • இஸ்ராயீல் பின் யூனுஸ் —> ஸிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-4681, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


  • ஹஸன் பின் ஸாலிஹ் —> ஸிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

பார்க்க: முஸ்லிம்-4682, அல்முஃஜமுல் கபீர்-,


  • அய்யூப் பின் ஜாபிர் —> ஸிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

பார்க்க: திர்மிதீ-3644,


2 . உம்மு காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3071.


3 . குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4082.


4 . அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . அபூஸைத்-உமர் பின் அக்தப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-3001.


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.