1240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை:
1 . ஸலாமுக்கு பதிலுரைப்பது,
2 . நோயாளியை விசாரிப்பது, 3 . ஜனாஸாவைப் பின்தொடர்வது, 4 . விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது,
5 . தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: (ரலி)
புகாரீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா அவர்கள், ஸுஹ்ரீ வழியாக அறிவித்திருப்பதைப் போன்றே அப்துர்ரஸ்ஸாக் அவர்களும் மஃமர் அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.
இவ்வாறே ஸலாமா பின் ரவ்ஹ் அவர்களும், உகைல் பின் காலிதிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 57 இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் வழியாக வரும் சில செய்திகளில் 5 என்று வந்துள்ளது.
சில செய்திகளில் 6 என்றும் வந்துள்ளது. (பார்க்க: முஸ்லிம்-4368).
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32106-அம்ர் பின் அபூஸலமா என்பவர் பற்றி இமாம் ஷாஃபிஈ, இப்னு யூனுஸ், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 அவர்கள், இவர் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார்.
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம். (தனி) ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உகைலீ பிறப்பு ஹிஜ்ரி இறப்பு ஹிஜ்ரி 322 அவர்கள், இவரின் செய்தியில் தவறு உள்ளது என்று கூறியுள்ளார்.
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரின் இரு செய்திகளை மட்டுமே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் பதிவு செய்துள்ளார். மேலும் இவரின் செய்தியுடன் மற்றவர்களின் அறிவிப்புகளை துணைச் சான்றாக கூறியுள்ளார் என்ற கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா தனித்து அறிவிக்கவில்லை என்பதால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் இவரின் செய்தியை பதிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
சமீப விமர்சனங்கள்