ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
2266. ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும், அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரே இமாமத் செய்வதற்கு மிக தகுதியானவர் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا كَانُوا ثَلَاثَةً فِي سَفَرٍ، فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ»
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-2266
Tayalisi-Shamila-2266.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2252.
إسناده متصل ، رجاله ثقات ، رجاله رجال البخاري عدا أبو داود الطيالسي والمنذر بن مالك العوفي روى لهما البخاري تعليقًا (الجوامع الكلم)
மேலும் பார்க்க: அபூதாவூத்-2608 .
சமீப விமர்சனங்கள்