ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் கஷ்டத்தை ஏற்படுத்தினால் தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 23299)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، وَخَلَفُ بْنُ الْوَلِيدِ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا يَعْنِي ابْنَ أَبِي زَائِدَةَ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الدُّؤَلِيِّ قَالَ: قَالَ عَبْدُ الْعَزِيزِ أَخُو حُذَيْفَةَ، قَالَ حُذَيْفَةُ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ صَلَّى»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-23299.
Musnad-Ahmad-Shamila-23299.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22688.
சமீப விமர்சனங்கள்