தவ்ராத் வேதத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் தன்மைகள் பற்றியும், ஈஸா (அலை) மரணித்த பின் நபி (ஸல்) அவர்களின் (அடக்கத் தலத்தின்) அருகில் அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
…
(திர்மிதி: 3617)حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ المَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ
«مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ» قَالَ: فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي البَيْتِ مَوْضِعُ قَبْرٍ
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ» هَكَذَا قَالَ: عُثْمَانُ بْنُ الضَّحَّاكِ، وَالمَعْرُوفُ الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ الْمَدِينِيُّ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3550.
Tirmidhi-Shamila-3617.
Tirmidhi-Alamiah-3550.
Tirmidhi-JawamiulKalim-3579.
சமீப விமர்சனங்கள்