தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4129

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பதின்மூன்று வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை  அடியுங்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(almujam-alawsat-4129: 4129)

حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا أَبُو بَكْرٍ الْأَعْيَنُ قَالَ: ثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ قَالَ: نا أَبِي، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مُرُوهُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلَاثَ عَشْرَةَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ ثُمَامَةَ إِلَّا الْمُحَبَّرُ بْنُ قَحْذَمٍ، تَفَرَّدَ بِهِ: ابْنُهُ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4129.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4261.




إسناد فيه داود بن المحبر الطائي وهو وضاع

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ தாவூத் பின் முஹப்பர் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்-பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: தாரகுத்னீ-891 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.