பாடம்:
கற்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்தல்.
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன. அவற்றைக் கொண்டு அவர் தஸ்பீஹ் செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவை
“ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிஸ்ஸமாஇ,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக ஃபிர்அர்ளி,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா பைன தாலிக,
வ ஸுப்ஹானல்லாஹி அதத மா ஹுவ காலிகுன்”
இதேபோன்று (ஸுப்ஹானல்லாஹி என்ற இடத்தில்)
அல்லாஹு அக்பர் என்பதையும்;
அல்ஹம்து லில்லாஹ் என்பதையும்;
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதையும்;
லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ் என்பதையும் (சேர்த்துக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி)
(அபூதாவூத்: 1500)بَابُ التَّسْبِيحِ بِالْحَصَى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، حَدَّثَهُ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا،
أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى – أَوْ حَصًى – تُسَبِّحُ بِهِ، فَقَالَ: «أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا – أَوْ أَفْضَلُ -»، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلُ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلُ ذَلِكَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1282.
Abu-Dawood-Shamila-1500.
Abu-Dawood-Alamiah-1282.
Abu-Dawood-JawamiulKalim-1284.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
4 . அம்ர் பின் ஹாரிஸ்
5 . ஸயீத் பின் அபூஹிலால்
6 . குஸைமா
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஅத்
8 . ஸஅத் பின் அபூவக்காஸ் (ரலி)
التاريخ الكبير للبخاري (3/ 208 ت المعلمي اليماني):
711 – خزيمة، عَنْ عَائِشَةَ بنت سعد، روى عنهُ سَعِيد بْن أَبِي هلال.
الجرح والتعديل – ابن أبي حاتم (3/ 382):
1749 – خزيمة روى عن عائشة بنت سعد روى عنه سعيد بن أبي هلال سمعت أبي يقول ذلك.
الثقات لابن حبان (6/ 268):
خُزَيْمَة شيخ يروي عَن عَائِشَة بنت سعد بْن أَبِي وَقاص روى عَنهُ سَعِيد بْن أَبِي هِلَال
…
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14803-குஸைமா என்பவர் யாரென அறியப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/296)…
இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அபூமூஸா, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ், அஸ்பஃக் பின் ஃபரஜ், அபுத்தாஹிர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர், யூனுஸ் பின் அப்துல்அஃலா ஆகியோர் ஸயீத் பின் அபூஹிலால் —> குஸைமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஅத் —> ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
ஹர்மலா பின் யஹ்யா, குஸைமாவை விட்டுவிட்டு அறிவித்துள்ள செய்திகளையே இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் அறிவித்துள்ளதாக ளியாஉத்தீன் மக்தஸீ அவர்கள் தனது அல்அஹாதீஸுல் முக்தாரா-1011 இல் கூறியுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஹர்மலா பின் யஹ்யா அவர்கள், குஸைமாவை கூறி அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
إتحاف المهرة بالفوائد المبتكرة من أطراف العشرة (5/ 146):
5094 – حَدِيثٌ (كم حب) : أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ، صلى الله عليه وسلم، عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى، أَوْ حَصًى، تُسَبِّحُ ، فَقَالَ: ” أَلا أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ … ” الْحَدِيثَ.
كم فِي الدُّعَاءِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ ، ثنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ ، ثنا حَرْمَلَةُ ، أنا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلالٍ، حَدَّثَهُ ، عَنْ خُزَيْمَةَ ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ ، عَنْ أَبِيهَا ، بِهِ.
மேற்கண்டவாறு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)பதிவு செய்துள்ளார். என்றாலும் இப்போது உள்ள இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பிரதிகளில் இவ்வாறு இல்லை. குஸைமா என்ற பெயர் விடுபட்டுள்ளது.
அஸ்பஃக் பின் ஃபரஜ் அவர்கள், குஸைமா என்பவரை கூறாமல் அறிவித்த செய்தி முஸ்னத் பஸ்ஸாரில் உள்ளது. அஸ்பஃக் பின் ஃபரஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உமர் பின் கத்தாப் என்பவர் மட்டுமே இவ்வாறு அறிவித்துள்ளார். அஸ்பஃக் பின் ஃபரஜ் வழியாக அறிவிக்கும் மற்றவர்கள் குஸைமாவை கூறியே அறிவித்துள்ளனர்.
அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹாரூன் பின் மஃரூஃப் மட்டுமே குஸைமாவை விட்டுவிட்டு அறிவித்துள்ளார். இது தவறாக இருக்கலாம். மிகப் பலமான, அதிகமான அறிவிப்பாளர்களுக்கு இது மாற்றமாக இருப்பதால் இது ஷாத் ஆகும்.
இதை சரியானது என்று வைத்துக் கொண்டாலும் ஸயீத் பின் அபூஹிலால் பற்றி வேறு ஒரு விமர்சனம் உள்ளது.
شرح علل الترمذي (1/ 169):
قال ابن رجب رحمه الله: قال البرذعي: “قال لي أبو زرعة: خالد بن يزيد المصري وسعيد بن أبي هلال صدوقان، وربما وقع في قلبي من حسن حديثهما.
قال: وقال لي أبو حاتم: أخاف أن يكون بعضهما مراسيل عن ابن أبي فروة وابن سمعان”.
قال ابن رجب: “ومعنى ذلك أنه عرض حديثهما على حديث ابن أبي فروة وابن سمعان، فوجده يشبهه ولا يشبه حديث الثقات الذين يحدثان عنهما فخاف (أبو زرعة) أن يكونا أخذا حديث ابن أبي فروة وابن سمعان، ودلساه عن شيوخهما”.
…அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோரின் கருத்துப்படி ஸயீத் பின் அபூஹிலாலின் சில செய்திகளை பார்க்கும்போது இவர் தனது பலவீனமான ஆசிரியரை மறைத்துவிட்டு அதாவது தத்லீஸ் செய்து அறிவித்துள்ளார் என்று இப்னு ரஜப் குறிப்பிட்டுள்ளார்…
(நூல்: ஷரஹ் இலலுத் திர்மிதீ-1/169)
تقريب التهذيب ـ العاصمة (ص: 390)
2410 – سعيد بن أبي هلال الليثي مولاهم أبو العلاء المصري قيل مدني الأصل وقال بن يونس بل نشأ بها صدوق لم أر لابن حزم في تضعيفه سلفا إلا أن الساجي حكى عن أحمد أنه اختلط من السادسة مات بعد الثلاثين وقيل قبلها وقيل قبل الخمسين بسنة ع
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் இவர் மூளைக் குழம்பிவிட்டார் என்று கூறியதாக ஸாஜீ குறிப்பிட்டுள்ளார். இதன்படியே இவரை இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள் மட்டுமே பலவீனமானவர் என்று கூறியுள்ளார் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)தனது தக்ரீபில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2410)
(இவரை அதிகமானோர் பலமானவர் என்றும் ஸதூக் என்றும் கூறியுள்ளனர். எனவே இங்கு அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் இந்த வார்த்தையை கூறியிருப்பது இவர் சில செய்திகளில் தவறிழைத்துள்ளார், தடுமாறியுள்ளார் என்பதாகும்)
ஒரு அறிவிப்பாளர் தவறாக சில செய்திகளை அறிவித்ததால் கூட அவரை சிலர் இக்தலத-மூளைக்குழம்பி விட்டார் என்று கூறியுள்ளனர் என்பதற்கு மேற்கண்ட அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் கூற்றை இப்ராஹீம் லாஹிம் என்பவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-லாஹிம்-1/156)
سؤالات أبي بكر الأثرم لأبي عبد الله أحمد بن حنبل – الفاروق (ص: 84)
69 – سمعت أبا عبد الله يقول: سعيد بن أبي هلال، ما أدري أي شيء حديثه، يخلط في الأحاديث.
ثم قال: هو أيضا يروي عن أبي الدرداء: ” في السجود “.
قلت: ” حديث النجم “. قال: نعم.
இவர், ஸஜ்தா வசனங்கள் குறித்து அபுத்தர்தா (ரலி) வழியாக அறிவிக்கும் செய்தி, குளறுபடியான அறிவிப்பாளர்தொடரில் இருந்ததால் தான், “இவரின் செய்தியில் என்ன காரணத்தினால் தவறு ஏற்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை” என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக அபூபக்ர் அஸ்ரம் அறிவித்துள்ளார். (அந்தச் செய்தியை பார்க்க: திர்மிதீ-568)
(நூல்: ஸுஆலாது அபூபக்ர் அஸ்ரம்-69)
ஸஜ்தா வசனங்கள் பற்றி இவர் அறிவிக்கும் செய்திகளிலும் இது போன்று அறிவிப்பாளர்தொடர்களில் சிலர் கூறப்பட்டும், சிலர் கூறப்படாமலும் உள்ளது.
இதனடிப்படையில் இவர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் வந்துவிட்டது. இந்த விமர்சனம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் கூட இதுபோன்ற கருத்துவேறுபாடுள்ள அறிவிப்பாளர்தொடர்களில் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தால் மட்டுமே ஏற்கவேண்டும்.
இது போன்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிப்பவர் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக குறிப்பிடவேண்டும் என்ற நிபந்தனையை இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.
مقدمة ابن الصلاح = معرفة أنواع علوم الحديث – ت عتر (ص287):
لِأَنَّ الْإِسْنَادَ الْخَالِيَ عَنِ الرَّاوِي الزَّائِدِ إِنْ كَانَ بِلَفْظَةِ ” عَنْ ” فِي ذَلِكَ فَيَنْبَغِي أَنْ يُحْكَمَ بِإِرْسَالِهِ، وَيُجْعَلَ مُعَلَّلًا بِالْإِسْنَادِ الَّذِي ذُكِرَ فِيهِ الزَّائِدُ، لِمَا عُرِفَ فِي نَوْعِ الْمُعَلَّلِ، وَكَمَا يَأْتِي ذِكْرُهُ إِنْ – شَاءَ اللَّهُ تَعَالَى – فِي النَّوْعِ الَّذِي يَلِيهِ. وَإِنْ كَانَ فِيهِ تَصْرِيحٌ بِالسَّمَاعِ أَوْ بِالْإِخْبَارِ، كَمَا فِي الْمِثَالِ الَّذِي أَوْرَدْنَاهُ، فَجَائِزٌ أَنْ يَكُونَ قَدْ سَمِعَ ذَلِكَ مِنْ رَجُلٍ عَنْهُ، ثُمَّ سَمِعَهُ مِنْهُ نَفْسُهُ،
ஒரு அறிவிப்பாளர்தொடரில் கூடுதலாகவும், மற்றொரு அறிவிப்பாளர்தொடரில் குறைவாகவும் அறிவிப்பாளரைக் கூறி ஹதீஸை அறிவிப்பவர் “அன்” போன்ற வார்த்தைகளைக் கூறி அறிவித்தால் குறைவான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியை முர்ஸல்-முன்கதிஃ என்றே முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் குறைவான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியில் ஸிமாஃ-நேரடியாக கேட்டதாக இருந்தால் இரண்டு வகை அறிவிப்பாளர்தொடரும் சரியாக இருக்கலாம். (கருத்தின் சுருக்கம்)
(நூல்: முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-1/287)
மேலும் இந்தக் கருத்தில் ஜுவைரியா (ரலி) வழியாக வந்துள்ள வாசக அமைப்புக்கு இது மாற்றமாக உள்ளது என்பதாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சில அறிஞர்கள் இதை முன்கர் என்று குறிப்பிட்டுள்ளனர்…
(பார்க்க: முஸ்லிம்-5272)
இந்தச் செய்தியை சரியானது என்று கூறுவோர் குறிப்பிடும் காரணம்:
(ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஃத் அவர்களின் இறப்பு ஹி-117 ஆகும். ஸயீத் பின் அபூஹிலால் அவர்களின் பிறப்பு ஹி-70, இறப்பு ஹி-133 அல்லது 149 என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஸயீத் பின் அபூஹிலால் எகிப்தில் பிறந்து பிறகு மதீனாவில் வளர்ந்தவர் ஆவார். ஹிஷாம் பின் அப்துல்மலிக் ஆட்சியின் போது மீண்டும் எகிப்துக்கு சென்று விட்டார் என்று இவரைப் பற்றிய தகவல் உள்ளது. ஹிஷாம் பின் அப்துல்மலிக் என்பவரின் ஆட்சிக் காலம் ஹிஜ்ரீ 105 முதல் 125 வரை ஆகும்.
இதனடிப்படையில் ஸயீத் பின் அபூஹிலால், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஃத் அவர்களின் காலத்தை அடைந்தவர் என்பதாலும், அவரிடம் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதாலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்ற சில ஆய்வாளர்கள் இந்தச் செய்தியை சரியானது என்றும் கூறியுள்ளனர்.)
2 . இந்தக் கருத்தில் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸயீத் பின் அபூஹிலால் —> குஸைமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஅத் —> ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் ஸஅத் பின் அபூவக்காஸ்-88, அபூதாவூத்-1500, திர்மிதீ-3568, அத்துஆ-தப்ரானீ-1738, அல்ஜுஸ்உத் தாஸிஃ-127, அத்தஃவாதுல் கபீர்-பைஹகீ-323, ஷுஅபுல் ஈமான்-595, ஷரஹுஸ் ஸுன்னா-1279, அல்அஹாதீஸுல் முக்தாரா-1010, 1011, தஹ்தீபுல் கமால்-2/246, இத்ஹாஃபுல் மஹரா-5094,
இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களிடமிருந்து கீழ்க்கண்ட அறிவிப்பாளர்தொடரில் பலர் அறிவித்துள்ளனர்.
- ஸயீத் பின் அபூஹிலால் —> குஸைமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஅத் —> ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
1 . அப்துல்லாஹ் பின் அபூமூஸா-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஈஸா அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் ஸஅத் பின் அபூவக்காஸ்-88, அத்தஃவாதுல் கபீர்-பைஹகீ-323, ஷுஅபுல் ஈமான்-595,
- முஸ்னத் ஸஅத் பின் அபூவக்காஸ்-88.
مسند سعد بن أبي وقاص (ص: 150)
88 – حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُوسَى , حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ , أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ , أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ حَدَّثَهُ , عَنْ خُزَيْمَةَ , عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ , عَنْ أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ: ” أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ قُولِي: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلُ ذَلِكَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلُ ذَلِكَ “
…
- அத்தஃவாதுல் கபீர்-பைஹகீ-323.
الدعوات الكبير (1/ 436)
323 – أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ، حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ، وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ، فَقَالَ: ” أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ؟ قُولِي: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلَ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ “
…
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: அபூதாவூத்-1500, ஷுஅபுல் ஈமான்-595,
3 . அஸ்பஃக் பின் ஃபரஜ் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: திர்மிதீ-3568, அத்துஆ-தப்ரானீ-1738, ஷரஹுஸ் ஸுன்னா-1279,
- அத்துஆ-தப்ரானீ-1738.
الدعاء للطبراني (ص: 494)
1738 – حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ، ثنا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، ثنا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدٍ، عَنْ أَبِيهَا، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ: «أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ، سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلُ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلُ ذَلِكَ»
…
- ஷரஹுஸ் ஸுன்னா-1279.
شرح السنة للبغوي (5/ 61):
1279 – أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَحْمَدَ الْمَلِيحِيُّ، أَنا أَبُو مَنْصُورٍ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَمْعَانَ، نَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ الْجَبَّارِ الرَّيَّانِيُّ، نَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ، نَا الأَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَخْبَرَهُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلالٍ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ، وَبَيْنَ يَدَيْهَا نَوًى، وَحَصًى تُسَبِّحُ بِهِ، فَقَالَ: «أَلا أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ، وَلا إِلَهَ إِلا اللَّهُ مِثْلَ ذَلِكَ، وَلا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ».
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
…
4 . அபுத்தாஹிர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அம்ர் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: குப்ரா நஸாயீ-9922, அல்அஹாதீஸுல் முக்தாரா-1010,
- அல்அஹாதீஸுல் முக்தாரா-1010.
الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (3/ 209)
عَائِشَةُ بِنْتُ سَعْدٍ عَنْ أَبِيهَا رَضِيَ اللَّهُ عَنهُ
1010 – أخبرنَا أَبُو عبد الله مُحَمَّدُ بْنُ حَمْزَةَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي جَمِيلٍ الْقُدُسِيُّ بِدِمَشْقَ أَنَ أَبَا الْمَجْدِ مَعَالِيَ بْنَ هِبَةِ اللَّهِ بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الثَّعْلَبِيَّ أَخْبَرَهُمْ قِرَاءَةً عَلَيْهِ أَنا أَبُو الْفَرَجِ سَهْلُ بْنُ بِشْرِ بْنِ أَحْمَدَ الإِسْفَرَايِينِيُّ أَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُنِيرِ بْنِ أَحْمَدَ الْخلال أَنا أَبُو الْحسن مُحَمَّد بن عبد الله بْنِ زَكَرِيَّا بْنِ حَيُّوَيْهِ النَّيْسَابُورِيُّ قَالَ أَنا أَبُو عبد الرَّحْمَن أَحْمَدُ بْنُ شُعَيْبِ بْنِ عَلِيِّ بْنِ سِنَانٍ النَّسَائِيُّ نَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ فِي حَدِيثِهِ عَنِ ابْنِ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلالٍ حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ عَنْ عَائِشَةَ ابْنَةِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا حَصًى تُسَبِّحُ فَقَالَ أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ فَقَالَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ اللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ
كَذَا رَوَاهُ النَّسَائِيُّ فِي عَمَلِ يَوْمٍ وَلَيْلَةٍ وَرَوَاهُ أَبُو دَاوُدَ عَنْ أَحْمَدَ بْنِ صَالِحٍ عَنِ ابْنِ وَهْبٍ وَرَوَاهُ التِّرْمِذِيُّ عَنْ أَصْبَغَ بْنِ الْفَرَجِ عَنِ ابْنِ وَهْبٍ وَقَالَ حَدِيثٌ حسن غَرِيب من حَدِيث سعد (إِسْنَاده حسن)
…
5 . யூனுஸ் பின் அப்துல்அஃலா அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: அல்ஜுஸ்உத் தாஸிஃ-127, அல்அஹாதீஸுல் முக்தாரா-1011, தஹ்தீபுல் கமால்-2/246,
- அல்ஜுஸ்உத் தாஸிஃ மினல் ஃபவாஇதில் முன்தகாத்-127.
(127)- [129 ] حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلالٍ، حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ عَلَى امْرَأَةٍ، وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًا تُسَبِّحُ بِهِ، فَقَالَ: ” أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ؟ قَالَ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ، وَلا إِلَهَ إِلا اللَّهُ مِثْلَ ذَلِكَ، وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ “
…
- அல்அஹாதீஸுல் முக்தாரா-1011.
الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (3/ 210)
1011 – أَخْبَرَنَا أَبُو الْفَضْلِ سُلَيْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْمَوْصِلِيُّ بِبَغْدَادَ أَنَّ أَبَا الْفَضْلِ مُحَمَّدَ بْنَ عُمَرَ الأُرْمَوِيَّ أَخْبَرَهُمْ قِرَاءَةً عَلَيْهِ أَنا أَبُو الْحَسَنِ جَابِرُ بْنُ يَاسِينَ بْنِ مَحْمُودٍ الْعَطَّار أَنا أَبُو طَاهِر مُحَمَّد بن عبد الرَّحْمَن بن الْعَبَّاس المخلص نَا عبد الله بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ نَا يُونُسُ بْنُ عبد الْأَعْلَى نَا عبد الله بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلالٍ حَدَّثَهُ عَنْ خُزَيْمَةَ عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى أَوْ حَصًى تُسَبِّحُ بِهِ فَقَالَ أُخْبِرُكِ بِمَا هُوَ مِنْ هَذَا أَفْضَلُ قَالَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلا إِلَهَ إِلا اللَّهُ مِثْلَ ذَلِكَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ
رَوَاهُ الْحَاكِمُ فِي كِتَابِهِ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَحْمَدَ عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْعَسْقَلانِيِّ عَنْ حَرْمَلَةَ بْنِ يَحْيَى عَنِ ابْنِ وَهْبٍ عَنْ عَمْرٍو عَنْ سَعِيدٍ عَنْ عَائِشَةَ لَمْ يَذْكُرْ خُزَيْمَةَ فِي الإِسْنَادِ
وَكَذَلِكَ رَوَاهُ أَبُو حَاتِم عَن عبد الله بْنِ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ عَنْ حَرْمَلَةَ بْنِ يحيى (إِسْنَاده حسن)
…
- தஹ்தீபுல் கமால்-2/246.
تهذيب الكمال في أسماء الرجال (8/ 246):
أخبرنا به أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ حَمْدِ بْنِ كَامِلِ الْمَقْدِسِيُّ، وأَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بن عبد المؤمن الصوري، قالا: أخبرنا أَبُو البركات دَاوُدُ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْن ملاعب، قال: أَخْبَرَنَا القاضي أَبُو الْفَضْلِ مُحَمَّدُ بْنُ عُمَر بْنِ يُوسُفَ الأُرْمَوِيُّ، قال: أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ جَابِرُ بْنُ يَاسِينَ بْنِ مَحْمَوَيْهِ الْعَطَّارُ، قال: أخبرنا أَبُو طَاهِرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمُخَلِّصُ، قال: حَدَّثَنَا أَبُو بَكْر عَبد اللَّهِ بْن مُحَمَّد بْنِ زِيَادٍ النَّيْسَابُورِيُّ، قال: حَدَّثَنَا يونس بن عبد الاعلى، قال: حَدَّثَنَا عَبد اللَّهِ بْن وهب، قال: أَخْبَرَنِي عَمْرو بْن الْحَارِثِ أَنَّ سَعِيد بْنَ أَبي هِلالٍ حَدَّثَهُ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبي وقَّاصٍ، عَن أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ، وبَيْنَ يَدَيْهَا نَوَى أَوْ حَصَى تُسَبِّحُ بِهِ، فَقَالَ: أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاءِ، وسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ اللَّهُ فِي الأَرْضِ، وسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هَوُ خَالِقٌ، واللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ، والْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ ولا إِلَهَ إِلا اللَّهُ مِثْلَ ذَلِكَ، ولا قُوَّةَ إِلا بالله مثل ذلك.
…
- ஸயீத் பின் அபூஹிலால் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் ஸஅத் —> ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1201, முஸ்னத் அபீ யஃலா-710, இப்னு ஹிப்பான்-837, ஹாகிம்-2009, …
மேலும் பார்க்க: திர்மிதீ-3554.
சமீப விமர்சனங்கள்