பாடம்:
நற்பண்பு.
இறைநம்பிக்கையாளர் தம் நற்பண்புகளால் இரவில் நின்று தொழுது, பகலில் நோன்பு வைக்கும் மனிதரின் தகுதியை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அபூதாவூத்: 4798)بَابٌ فِي حُسْنِ الْخُلُقِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي الْإِسْكَنْدَرَانِيَّ، عَنْ عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ عَائِشَةَ رَحِمَهَا اللَّهُ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4798.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4167.
..
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44647-அல்முத்தலிப் …
3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-, அபூதாவூத்-4798 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,
மேலும் பார்க்க: அஹ்மத்-7052 .
சலாம்.
الذهبي : قال في الكاشف : قال أبو حاتم : لم يدرك عائشة
ابن حجر العسقلاني : قال في تقريب التهذيب : صدوق كثير التدليس والإرسال
முதலிப் என்ற அறிவிப்பாளர் பற்றிய விமர்சனம்