ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நிச்சயமாக உங்களுடைய இறைவன் வெட்கப்படுபவன், சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் நன்மையின்றி வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
(musannaf-abdur-razzaq-20556: 20556)أخبرنا عبد الرزاق، قَالَ: أَخْبَرَنَامَعْمَرٍ، عَنْ أَبَانَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي إِذَا رَفَعَ الْعَبْدُ إِلَيْهِ يَدَهُ أَنْ يَرُدَّهَا صِفْرًا، حَتَّى يَجْعَلَ فِيهَا خَيْرًا.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20556.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபான் பின் அபூஅய்யாஷ்-அபான் பின் ஃபைரோஸ் பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/103)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: ஹாகிம்-1832 .
சமீப விமர்சனங்கள்