தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-14333

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூதாவூதின் அறிவிப்பில் இதற்கு முன் உள்ள ஹதீஸ், அபுல்அஸ்பகிடமிருந்து முஹம்மது பின் யஹ்யா அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் “திருமணத்திற்கு பின் மஹர் நிர்ணயிக்காமலே இல்லறத்தில் ஈடுப்பட்டார். அதற்கு பின்பும் மஹர் தரவில்லை” என்று கூடுதலான செய்தி இடம்பெற்றுள்ளது.

(பைஹகீ-குப்ரா: 14333)

رَوَاهُ أَبُو دَاوُدَ فِي السُّنَنِ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنْ أَبِي الْأَصْبَغِ، وَزَادَ فِيهِ:

رَوَاهُ أَبُو دَاوُدَ فِي السُّنَنِ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنْ أَبِي الْأَصْبَغِ، وَزَادَ فِيهِ: فَدَخَلَ بِهَا الرَّجُلُ ثُمَّ قَالَ: وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يُعْطِهَا شَيْئًا

أَخْبَرَنَاهُ أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ , أَنْبَأَ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ فَذَكَرَهُ وَحَدِيثُ بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ دَلِيلٌ فِي هَذَا , وَذَلِكَ يَرِدُ إِنْ شَاءَ اللهُ فِي مَوْضِعِهِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14333.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13273.




إسناده حسن رجاله ثقات عدا عبد العزيز بن يحيى البكائي وهو صدوق حسن الحديث

பார்க்க : இதற்கு முன் உள்ள ஹதீஸ்-14332 .

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.