தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5044

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, விருத்தசேதனம் செய்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும் என அபூ ஹுரைரா (ரலி)  கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்மக்புரீ (ரஹ்)

(நஸாயி: 5044)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:

خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: تَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الْإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَالْخِتَانُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5044.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4984.




இது மவ்கூஃபான செய்தி.

மேலும் பார்க்க: அஹ்மத்-7139 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.