தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19109

A- A+


ஹதீஸின் தரம்: More Info

முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) மரணித்திருக்கமாட்டார் என இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்)

(முஸ்னது அஹமது: 19109)

حَدَّثَنَا وَكِيعٌ، عَنَ ابْنُ أَبِي خَالِدٍ قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى يَقُولُ:

«لَوْ كَانَ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ مَا مَاتَ ابْنُهُ إِبْرَاهِيمُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19109.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18698.




இது மவ்கூஃபான செய்தி.

பார்க்க : புகாரி-6194 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.