ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது
578. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதருக்கு அவரின் குழந்தை செய்யும் பிரார்த்தனையின் காரணமாக சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்தப்படும்.
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் இதைக் கூறும்போது தனது இருகைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத் (ரஹ்)
وَحَدَّثَنِي عَن مالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ كَانَ يَقُولُ:
إِنَّ الرَّجُلَ لَيُرْفَعُ بِدُعَاءِ وَلَدِهِ مِنْ بَعْدِهِ؛ وَقَالَ بِيَدَيْهِ نَحْوَ السَّمَاءِ، فَرَفَعَهُمَا.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-578.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-502.
இது மக்தூஃவான செய்தியாகும்.
3 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)வின் சொல்லாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-578, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12082, 29739,
மேலும் பார்க்க: அஹ்மத்-10610.
சமீப விமர்சனங்கள்