ஹதீஸின் தரம்: More Info
நோன்பாளி மனைவியை முத்தமிடுவது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், பரவாயில்லை (முத்தமிடலாம்) என்று கூறிவிட்டு, நான் நோன்பாளியாக இருக்கும் போது (என் மனைவியின்) உதட்டின் ஒரப்பகுதியில் தான் முத்தமிட விரும்புவேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷிஹாப் பின் முத்லிஜ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9398)حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ حَبِيبِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
سُئِلَ عَنْ الْقُبْلَةِ لِلصَّائِمِ، فَقَالَ: «لَا بَأْسَ إِنِّي أُحِبُّ أَنْ أَرْشُفَهَا وَأَنَا صَائِمٌ»
سُئِلَ عَنِ الْقُبْلَةِ لِلصَّائِمِ؟ فَقَالَ: إِنِّي أُحِبُّ أَنْ أَرُفَّ شفَتَيْهَا وَأَنَا صَائِمٌ.
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9398.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-9188.
சமீப விமர்சனங்கள்