அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! இவர் இரவில் உளூவுடன் இருப்பது போன்று, நீயும் உனது (இந்த) அடியாரை (பாவமென்னும் அசுத்தத்தை) விட்டுமன்னிப்பாயாக! என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13621)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَيْثَمَةَ، ثنا وَهْبُ بْنُ يَحْيَى بْنِ زِمَامٍ الْعَلَّافُ، ثنا مَيْمُونُ بْنُ زَيْدٍ، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الرَّبِيعِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللهُ. مَا مِنْ عَبْدٍ بَاتَ طَاهِرًا إِلَّا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ كُلَّمَا تَقَلَّبَ مِنَ اللَّيْلِ سَاعَةً قَالَ: الْمَلَكُ: اللهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ كَمَا بَاتَ طَاهِرًا
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13621.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13456.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا ميمون بن زيد السقاء وهو مقبول ، ووهب بن يحيى القيسي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் வஹ்பு பின் யஹ்யா அறியப்படாதவர்; மைமூன் பின் ஸைத், ஹஸன் பின் தக்வான் போன்றோர் சில அறிஞர்களால் பலவீனமானவர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-1051 .
சமீப விமர்சனங்கள்