நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 16751)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ بَطْنِ عُرَنَةَ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16751.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16401.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18520-ஸுலைமான் பின் மூஸா, எந்த நபித்தோழரிடமும் செவியேற்கவில்லை என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: இலலுத் திர்மிதீ 1/102 )…
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- 1 . ஸுலைமான் பின் மூஸா —> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: அஹ்மத்-16751 , 16752 , குப்ரா பைஹகீ-10226 , 19239 , 19240 ,
- 2 . ஸுலைமான் —> நாபிஉ பின் ஜுபைர் —> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3443 , அல்முஃஜமுல் கபீர்-1583 , தாரகுத்னீ-4756 , 4757 , குப்ரா பைஹகீ-10227 , 19242 ,
- 3 . ஸுலைமான் —> அப்துர்ரஹ்மான் —> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3444 , இப்னு ஹிப்பான்-3854 , குப்ரா பைஹகீ-19241 ,
- 4 . ஸுலைமான் —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> ஜுபைர் பின் முத்இம் (ரலி)
பார்க்க: தாரகுத்னீ-4758 , குப்ரா பைஹகீ-19243 ,
2 . அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-19245 .
3 . பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-19244 .
சமீப விமர்சனங்கள்