தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6297

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெருநாட்களிலும் மக்கள் ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது இரு வேதமுடையோரான யூத, கிருத்துவர்களின் கலாச்சாரமாகும் என்று கூறி அவ்வாறு கூறுவதை வெறுத்தார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 6297)

أَخْبَرَنَاهُ أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ بِبَغْدَادَ , أنبأ أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَمْرٍو الرَّزَّازُ , ثنا مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ بْنِ حَمَّادٍ، ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثنا عَبْدُ الْخَالِقِ بْنُ زَيْدِ بْنِ وَاقِدٍ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِ النَّاسِ فِي الْعِيدَيْنِ: ” تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ , قَالَ: ” ذَلِكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَيْنِ وَكَرِهَهُ

عَبْدُ الْخَالِقِ بْنُ زَيْدٍ مُنْكَرُ الْحَدِيثِ , قَالَهُ الْبُخَارِيُّ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6297.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5817.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹுஸைன்

2 . அலீ பின் முஹம்மத்-இப்னு பிஷ்ரான்

3 . முஹம்மத் பின் அம்ர்-அர்ரஸ்ஸாஸ்

4 . முஹம்மத் பின் ஹைஸம்-அபுல்அஹ்வஸ்

5 . நுஐம் பின் ஹம்மாத்-அபூஅப்துல்லாஹ்

6 . அப்துல் காலிக் பின் ஸைத்-அத்திமிஷ்கீ

7 . ஸைத் பின் வாகித்-அல்குரஷீ

8 . மக்ஹூல் பின் அபூமுஸ்லிம்

9 . உபாதா பின் ஸாமித் (ரலி)-அல்அன்ஸாரீ


لسان الميزان (5/ 78):
‌‌4585 – عبد الخالق بن زيد بن واقد، عن أبيه، لَيِّن.
قال النَّسائي: ليس بثقة. وقال البخاري: منكر الحديث. نعيم بن حماد: حدثنا عبد الخالق بن زيد، عن أبيه، عن مكحول، عن عبادة بن الصامت رضي الله عنه: “سألت رسول الله صلى الله عليه وسلم عن قول الناس: تَقَبَّل الله منا ومنكم، قال: ذاك فعلُ أهلِ الكتاب، وكَرِهه”، انتهى.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21247-அப்துல் காலிக் பின் ஸைத்-அத்திமிஷ்கீ பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் ”முன்கருல் ஹதீஸ்” (நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிப்பவர்) என்று விமர்சித்துள்ளார். மேலும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-5/78)

மேலும் மக்ஹூல் அவர்கள் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் சந்திக்கவில்லை என்று பஸ்ஸார், அபூமுஹம்மத்-அப்துல்ஹக் அல்இஷ்பீலீ ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்: அல்இக்மால்-11/350)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-151, அமாலீ இப்னு ஸம்ஊன்-277, அல்மஜ்ரூஹீன்-756, அல்இலலுல் முதனாஹியா-900, குப்ரா பைஹகீ-6297, முஸ்னத் ஃபிர்தவ்ஸ்-1575,


ஸலாதுல் ஈதைன்-மஹாமிலீ-151.

صلاة العيدين للمحاملي (330) (ص: 222)
30 – باب من كرهه؟
151 – حدثنا الحسين، قال: حدثنا أبو بكر بن صالح، قال: حدثنا نعيم، قال: حدثنا عبد الخالق بن زيد الدمشقي، عن أبيه، عن مكحول، عن عبادة بن الصامت: “أنه كرهه، وقال: فعل أهل الكتاب”.


  • அமாலீ இப்னு ஸம்ஊன்-277.

أمالي ابن سمعون الواعظ (ص260):
277 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ بْنِ حَمَّادٍ، حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا عَبْدُ الْخَالِقِ بْنِ زَيْدِ بْنِ وَاقِدٍ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، رضي الله عنه، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قَوْلِ النَّاسِ فِي الْعِيدَيْنِ: ” ‌تَقَبَّلَ ‌اللَّهُ ‌مِنَّا وَمِنْكُمْ، قَالَ: ذَلِكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَيْنِ وَكَرِهَهُ


  • அல்மஜ்ரூஹீன்-756.

المجروحين لابن حبان ت حمدي (2/ 132):
‌‌756 – عبد الخالق بن زيد بن واقد (4)
من أهل دمشق، يروي عن أبيه، روى عنه أهل الشام، يروي المناكير عن المشاهير التي إذا سمعها المستمع شهد أنها مقلوبة أو معمولة، لا يجوز الاحتجاج به.
روى عن أبيه، عن مكحول، عن عبادة بن الصامت قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن قول الناس في العيد: تقبل الله منا ومنكم؟ قال: “ذَاكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَينِ” وكرهه


زهر الفردوس (4/ 521):
1575 – قال: أنا عبدوس، عن ابن لال، نا حامد بن عبد الله الحلواني، نا محمد بن حمدان بن سفيان الطرائفي، نا محمد بن العباس الضبي، نا نعيم بن حماد، نا عبد الخالق بن زيد بن واقد، عن أبيه، عن مكحول، عن عبادة بن الصامت رضي الله عنه قال: سألتُ رسول الله صلى الله عليه وسلم عن قول الناس في العيدين: ‌تقبل ‌الله ‌منا ومنك، قال: “ذلك فِعلُ الكتابيَّيْن”.


மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6294.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.