எவரேனும் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது உயிரை திருப்பியளிப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 2041)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ أَبِي صَخْرٍ حُمَيْدِ بْنِ زِيَادٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1745.
Abu-Dawood-Shamila-2041.
Abu-Dawood-Alamiah-1745.
Abu-Dawood-JawamiulKalim-1747.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் அவ்ஃப்
3 . அப்துல்லாஹ் பின் யஸீத்-அல்முக்ரிஃ
4 . ஹைவா பின் ஷுரைஹ்
5 . ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்
6 . யஸீத் பின் அப்துல்லாஹ் பின் குஸைத்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்
…
பார்க்க: ஹுமைத் பின் ஸியாத்.
இந்த செய்தியை சிலர் ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரிலும், கருத்திலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
கூடுதல் தகவல் பார்க்க: நபி (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா? .
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஸீத் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-526, அஹ்மத்-10815, அபூதாவூத்-2041, அல்முஃஜமுல் அவ்ஸத்-9329, குப்ரா பைஹகீ-10270, …
- யஸீத் பின் அப்துல்லாஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3092,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1925, நஸாயீ-1282,
சமீப விமர்சனங்கள்