தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12484

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(முஸ்னது அஹ்மத்: 12484)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا بَكْرُ بْنُ سَوَادَةَ، عَنْ وَفَاءٍ الْخَوْلَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

بَيْنَمَا نَحْنُ نَقْرَأُ فِينَا الْعَرَبِيُّ وَالْعَجَمِيُّ، وَالْأَسْوَدُ وَالْأَبْيَضُ، إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْتُمْ فِي خَيْرٍ، تَقْرَءُونَ كِتَابَ اللَّهِ، وَفِيكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَثْقَفُونَهُ كَمَا يَثْقَفُونَ الْقَدَحَ، يَتَعَجَّلُونَ أُجُورَهُمْ، وَلَا يَتَأَجَّلُونَهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12484.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ வஃபா அல்கவ்லானீ யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும்  இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்தியில் பக்ர் பின் ஸவாதா அவர்கள், வஃபா பின் ஷுரைஹ் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார். அவரும் இவரும் ஒரே நபராக இருக்கலாம் என அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர் கூறியுள்ளனர். இருவரில் யாராக இருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இந்த செய்தி ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) வழியாக வந்திருப்பதே உண்மை. அனஸ் (ரலி) வழியாக அறிவித்திருப்பது ராவீ-25382-இப்னு லஹீஆவின் தவறாக இருக்கலாம் என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-259)

3 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பக்ர் பின் ஸவாதா —> வஃபா அல்கவ்லானீ (அபூஹம்ஸா) —> அனஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-12484 , 12581 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-830 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.