தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-3066

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நடத்தையில்) சந்தேகம் ஏற்பட்டாலே தவிர வேறு எதற்காகவும் பெண்களை விவாகரத்து செய்யாதீர்கள். ஏனெனில் காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

(bazzar-3066: 3066)

وَأَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شَيْبَةَ بْنِ نَعَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَمَّنْ حَدَّثَهُ عَنْ أَبِي مُوسَى، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تُطَلَّقُ النِّسَاءُ إِلَّا مِنْ رِيبَةَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3066.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2659.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யார் என்ற விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7848 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.