ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(நாங்கள்) ஒரு வீட்டில் (இருக்கும்போது) “உளூ இல்லாத தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20708)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، وَحَجَّاجٌ، حَدَّثَنِي شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا الْمَلِيحِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ،
أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتٍ يَقُولُ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20708.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20207.
சமீப விமர்சனங்கள்