(ஸுனன் தாரிமீ: 3355)
حَدَّثَنَا مُوسَى بْنُ خَالِدٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْفَزَارِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ:
يَجِيءُ الْقُرْآنُ يَشْفَعُ لِصَاحِبِهِ، يَقُولُ: يَا رَبِّ لِكُلِّ عَامِلٍ عُمَالَةٌ مِنْ عَمَلِهِ، وَإِنِّي كُنْتُ أَمْنَعُهُ اللَّذَّةَ وَالنَّوْمَ، فَأَكْرِمْ. فَيُقَالُ: ابْسُطْ يَمِينَكَ، فَيُمْلَأُ مِنْ رِضْوَانِ اللَّهِ، ثُمَّ يُقَالُ: ابْسُطْ شِمَالَكَ، فَيمْلَأُ مِنْ رِضْوَانِ اللَّهِ، وَيُكْسَى كِسْوَةَ الْكَرَامَةِ، وَيُحَلَّى حِلْيَةِ الْكَرَامَةِ، وَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3355.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் சிறிது நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் சிலர், இவர் இடம்பெறும் செய்திகளை (வேறுகுறைகள் இல்லாதபோது) ஹஸன் தரம் என்று கூறுவர்.
- இந்த செய்தியை ஷுஃபா அவர்கள், அம்ர் பின் முர்ரா —> முஜாஹித் என்ற அறிவிப்பாளர்தொடரில் முஜாஹித் அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.
(நூல்: அஸ்ஸுஹ்த் வர்ரகாஇக் லிஇப்னில்முபாரக்-806, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30049 )
எனவே இது முர்ஸல் என்பதே சரியாக இருக்க வாய்ப்புள்ளது.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரிமீ-3355 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2915 .
சமீப விமர்சனங்கள்