தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-1020

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(abi-yala-1020: 1020)

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ:

«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقُبُورِ، أَوْ يُقْعَدَ عَلَيْهَا، أَوْ يُصَلَّى عَلَيْهَا»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1020.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1007.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ காஸிம் பின் முகைமிரா பலமானவர் தான் என்றாலும், இவர் எந்த நபித்தோழரிடமும் நேரடியாக ஹதீஸைக் கேட்டதாக நாம் கேள்விப்படவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-3/430, தஹ்தீபுத் தஹ்தீப்-3/421, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/414)

  • எனவே சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்று கூறியிருந்தாலும் முன்கதிஃ என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-1564 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1768 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.