தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-522

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 179

அதானை செவிமடுப்பவர் சொல்ல வேண்டிய பதில்.

(தொழுகைக்கான) அழைப்பை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்கள் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 522)

179- بَابُ مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُؤَذِّنَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


AbuDawood-Tamil-522.
AbuDawood-Shamila-522.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.