தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-611

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.’ என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10

(புகாரி: 611)

بَابُ مَا يَقُولُ إِذَا سَمِعَ المُنَادِي

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»


Bukhari-Tamil-611.
Bukhari-TamilMisc-611.
Bukhari-Shamila-611.
Bukhari-Alamiah-576.
Bukhari-JawamiulKalim-579.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.