ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
இமாமைப் பின்பற்றித் தொழுவோர் ஆமீன் கூறுவது.
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்), சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி “வலள்ளால்லீன்” எனும் (அல்குர்ஆன்: 1:7) ஆவது வசனத்தை ஓதி முடிக்கும்போது, “ஆமீன்” என்று தம் சத்தத்தை உயர்த்திச் சொல்பவர்களாக இருந்தார்கள்.
(அபூதாவூத்: 932)بَابُ التَّأْمِينِ وَرَاءَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ الْحَضْرَمِيِّ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَرَأَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: «آمِينَ»، وَرَفَعَ بِهَا صَوْتَهُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-932.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்