தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-993

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒருவர் தனது கைகளைக் கோர்த்தபடி தொழுவதைக் குறித்து நான் நாஃபிஃ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளான (யூத, கிருத்து)வர்களின் தொழுகையாகும்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

(அபூதாவூத்: 993)

حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ

سَأَلْتُ نَافِعًا، عَنِ الرَّجُلِ يُصَلِّي، وَهُوَ مُشَبِّكٌ يَدَيْهِ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «تِلْكَ صَلَاةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-993.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.