ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(akhbar-asbahan-1208: 1208)788 – عُمَرُ بْنُ يَزِيدَ الزُّهْرِيُّ سَمِعَ أَبَا دَاوُدَ، وَالنُّعْمَانَ بْنَ عَبْدِ السَّلَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ الْوَهَّابِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ يَزِيدَ الزُّهْرِيُّ، ثنا أَبِي، ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، ثنا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قِيلُوا فَإِنَّ الشَّيَاطِينَ لَا تَقِيلُ»
Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-1208.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்லாஹ் பின் உமர் பின் யஸீத் அஸ்ஸுஹ்ரீ என்பவரின் நம்பகத்தன்மை பற்றி அறியப்படவில்லை.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 .
சமீப விமர்சனங்கள்