அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா அதுவ்வீ, வ அரினீ மின்ஹு ஸஃரீ” எனும் பிரார்த்தனையை கேட்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! எனது செவியின் மூலமும், பார்வையின் மூலமும் எனக்கு நற்பலன்களை வழங்குவாயாக!. வயதான காலத்திலும் அவ்விரண்டையும் எனக்கு சீராக்குவாயாக! எனது எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! அவரை நான் பழிவாங்குவதை எனக்கு காட்டுவாயாக!)
(al-adabul-mufrad-650: 650)حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى عَدُوِّي، وَأَرِنِي مِنْهُ ثَأْرِي»
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-650.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-646.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . மூஸா பின் இஸ்மாயீல்
3 . ஹம்மாத் பின் ஸலமா
4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா
5 . அபூஸலமா
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹம்மாத் பின் ஸலமா, ஜாபிர் பின் நூஹ், அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-650, திர்_மிதீ-3604/7, முஸ்னத் பஸ்ஸார்-8003, கஷ்ஃபுல் அஸ்தார்-3193, ஹாகிம்-1918, 2630,
- கஷ்ஃபுல் அஸ்தார்-3193.
كشف الأستار عن زوائد البزار (4/ 59)
3193 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ الْمُحَارِبِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ ظَلَمَنِي، وَأَرِنِي مِنْهُ ثَأْرِي» .
قَالَ الْبَزَّارُ: لا نَحْفَظُهُ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو إِلا عَنِ الْمُحَارِبِيِّ
…
- குஸைம் பின் இராக்—> இராக் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5982,
2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
5 . அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)
6 . ஜரீர் (ரலி)
7 . அனஸ் (ரலி)
8 . அலீ (ரலி)
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-20430,
சமீப விமர்சனங்கள்