அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற வார்த்தை தொண்ணூற்று ஒன்பது வகையான நோய்களுக்கும் மருந்தாகும்.
அதில் குறைந்த பட்சம் கவலை என்னும் நோயிக்கு மருந்தாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(almujam-alawsat-5028: 5028)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ قَالَ: نَا خَالِدُ بْنُ خِدَاشٍ قَالَ: نَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنِي بِشْرُ بْنُ رَافِعٍ الْحَارِثِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاءً أَيْسَرُهَا الْهَمُّ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ إِلَّا بِشْرُ بْنُ رَافِعٍ، تَفَرَّدَ بِهِ: عَبْدُ الرَّزَّاقِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5028.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5170.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் ராஃபிஃ பற்றி அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், மிக பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
وقال النسائي : ضعيف
تهذيب التهذيب: (1 / 227)
இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகும்.
பார்க்க : ராஹவைஹி-541 .
சமீப விமர்சனங்கள்