தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-1017

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1017)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْحَرُوثِيُّ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ثنا صَدَقَةُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1017.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16389.




إسناد شديد الضعف فيه صدقة بن عبد الله السمين وهو منكر الحديث (جوامع الكلم)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸதகா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க :  முஸ்னத் அஹ்மத்-8406 .

மேலும் பார்க்க : ராஹவைஹி-541அல்முஃஜமுல் அவ்ஸத்-943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.