உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து வீட்டின் ஓரத்தில் இருந்த மண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தார்கள். எனக்கு தாகம் ஏற்பட்டதால் இரவில் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்ததைத் தெரியாமல் பருகிவிட்டேன். விடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! எழுந்து அந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதில் இருந்ததை நான் பருகி விட்டேனே!” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைவாய் பற்கள் தெரிகின்ற அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு, “இனி உனக்கு வயிற்று வலி ஒருபோதும் ஏற்படாது” என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 230)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنِي أَبُو مَالِكٍ النَّخَعِيُّ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ، عَنْ أُمِّ أَيْمَنَ، قَالَتْ:
قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ إِلَى فَخَّارَةٍ فِي جَانِبِ الْبَيْتِ فَبَالَ فِيهَا فَقُمْتُ مِنَ اللَّيْلِ، وَأَنَا عَطْشَانَةُ فَشَرِبْتُ مَا فِيهَا، وَأَنَا لَا أَشْعُرُ فَلَمَّا أَصْبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أُمَّ أَيْمَنَ، قَوْمِي فَأَهْرِيقِي مَا فِي تِلْكَ الْفَخَّارَةِ» قُلْتُ: قَدْ وَاللهِ شَرِبْتُ مَا فِيهَا، قَالَتْ: فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، ثُمَّ قَالَ: «أَمَا إِنَّكِ لَا تَتَّجِعِينَ بَطْنَكِ أَبَدًا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-230.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26464-அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.நகயீ-அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்பவர் பற்றி, இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அபூ ஹாதிம், இமாம் அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் உம்மு அய்மன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-230 , ஹாகிம்-6912 , மதாலிபுல் ஆலியா-3823 .
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் மதாலிபுல் ஆலியாவில் பின்வரும் அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- உம்மு அய்மன் (ரலி)
- வலீத் பின் அப்திர் ரஹ்மான்
- யஃலா பின் அதாஉ
- அல்ஹசன் பின் ஹர்ப்
- சில்ம் பின் குதைபா
- முஹம்மது பின் அபீபக்ர்
- அபூ யஃலா
இந்த அறிவிப்பாளர்களை மேலோட்டமாகப் பார்த்தால் இதில் குறை சொல்லப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பது போல் தெரியும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடரில் தவறு ஏற்பட்டுள்ளது.
இதில் நான்காவது அறிவிப்பாளராக ஹசன் பின் ஹர்ப் என்பவர் கூறப்பட்டுள்ளது. இவரிடமிருந்து சில்ம் பின் குதைபா அறிவிக்கின்றார். ஹசன் பின் ஹர்பை கூறியிருப்பதில் தான் குழப்பம் உள்ளது.
தாரீகு திமிஷ்க், அல்பிதாயா வந்நிஹாயா ஆகிய நூற்களில் இந்த பெயருக்கு பதிலாக ஹுசைன் பின் ஹுரைஸ் என்று வேறு பெயர் சொல்லப்பட்டுள்ளது.
இப்னு சகன் என்பவருடைய நூலில் இதே அறிவிப்பாளர் தொடர் உள்ளது. அதில் ஹுஸைன் பின் ஹர்ப் என்பதற்குப் பதிலாக அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்று கூறப்பட்டுள்ளது. அப்துல் மலிக் பின் ஹுஸைன் என்பது அபூ மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அவர்களின் பெயராகும்.
அபூ மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.என்ற அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதை முன்பு தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அந்த அபூமாலிக்கைத் தான் இங்கே ஹசன் பின் ஹர்ப் என்றும் ஹுசைன் பின் ஹுரைஸ் என்றும் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது.
இதை இமாம் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அல்இலலுல் வாரிதா என்ற தன் நூலில் தெளிவுபடுத்துகிறார்கள். அபூமாலிக்கிடமிருந்து வரும் செய்திகள் ஒரே விதத்தில் அமையாமல் அதில் பல முரண்பாடுகள் அமைந்தள்ளது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
தெளிவுபடுத்துகின்றார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-4106)
மேலும் பார்க்க: அபூதாவூத்-24 .
சமீப விமர்சனங்கள்