தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-4980

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவை அல்லாஹ்வின் வேதமான குர்ஆனும், எனது குடும்பமும் ஆகும்”

நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கௌஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் அர்க்கம் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4980)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا عَمْرُو بْنُ عَوْنٍ الْوَاسِطِيُّ، ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4980.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4842.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பின் அப்துல்லாஹ் அன்னகயீ அறிவிக்கும் செய்திகள் குளருபடியானவை என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களும் விமர்சித்துள்ளார்கள்…

وقال البخاري : لم أخرج حديث الحسن بن عبيد الله لأن عامة حديثه مضطرب
تهذيب التهذيب: (1 / 401)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.