தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-551

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 551)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَاعِيلَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ،

أَنَّ أُمَّهُ زَيْنَبَ أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَبَا مَعْقِلٍ كَانَ وَعَدَنِي أَنْ لَا يَحُجَّ إِلَّا وَأَنَا مَعَهُ، فَحَجَّ عَلَى رَاحِلَتِهِ وَلَمْ أُطِقْ، فَسَأَلْتُهُ جِدَادَ نَخْلِهِ فَقَالَ: هُوَ قُوتُ عِيَالِي، وَسَأَلْتُهُ بِكْرًا عِنْدَهُ فَقَالَ: هُوَ فِي سَبِيلِ اللهِ لَسْتُ أُعْطِيكِهِ فَقَالَ: «أَبَا مَعْقِلٍ، مَا تَقُولُ أُمُّ مَعْقِلٍ؟» فَقَالَ: صَدَقَتْ، قَالَ: «أَعْطِهَا بِكْرَكَ فَإِنَّ الْحَجَّ سَبِيلُ اللهِ» ، فَأَعْطَاهَا بِكْرَهُ، فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ قَدْ سَقِمْتُ وَكَبُرْتُ، وَأَخَافُ أَنْ لَا أُدْرِكَ الْحَجَّ حَتَّى أَمُوتَ، فَهَلْ شَيْءٌ يُجْزِئُ عَنِ الْحَجِّ؟ فَقَالَ: «نَعَمْ عُمْرَةٌ فِي رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً» فَاعْتَمَرَتْ فِي رَمَضَانَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-551.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1201-இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் பற்றி ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இப்னு தாஹிர் ஆகியோர் (இவரின் அறிவிப்புகளில் சில தவறு இருப்பதால்) இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல; இவரிடம் (நினைவாற்றலில்) சிறிது பலவீனம் உள்ளது; இவர் சுமாரானவர் என்றக் கருத்தில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்பதால் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்றும்; இவர் பலமானவர்களின் செய்திகளைப் போன்று அறிவிப்பதிலும் எனக்கு திருப்தி இல்லை. இவர் அதிகமாக (அறிவிப்பாளர்தொடரை, அல்லது கருத்தை) மாற்றிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் செய்திகள் பரவாயில்லை. (என்றாலும்) இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் எழுதப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் மட்டுமே இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர். (இவரைப் பற்றிய தகவலில் (அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது என்ற அடையாளத்தை குறிக்கும் (ஹா) என்ற எழுத்தை தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    கூறியுள்ளார். மேலும் சில இடங்களில் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதையும் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் நினைவாற்றலில் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/132, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/348, தஹ்தீபுல் கமால்-2/211, லிஸானுல் மீஸான்-9/251, தஹ்தீபுத் தஹ்தீப்-1/88, தக்ரீபுத் தஹ்தீப்-1/116)

எனவே இவர் இடம்பெறும் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும்.

2 . இந்தக் கருத்தில் உம்மு மஃகில் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் நுமைர் —> முஹம்மது பின் அபூஇஸ்மாயீல் —> இப்ராஹீம் பின் முஹாஜிர் —> அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் —> மஃகில் பின் அபூமஃகில் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-551 ,

  • மஃகில் பின் அபூமஃகில் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, திர்மிதீ-939 , அல்முஃஜமுல் கபீர்-365 , 372 , 373 , குப்ரா பைஹகீ-8743 ,

  • அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் —> மர்வானின் தூதுவர் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: அஹ்மத்-27107 , அபூதாவூத்-1988 , அல்முஃஜமுல் கபீர்-364 ,

  • அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,

  •  அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் கபீர்-,

  • யூஸுஃப் பின் அப்துஸ்ஸலாம் —> உம்மு மஃகில் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, தாரிமீ-, அபூதாவூத்-, இப்னு குஸைமா-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,

  • உஹைப் …

பார்க்க: அஹ்மத்-, முஸ்னத் அபீ யஃலா-,

  • யஹ்யல் கத்தான் …

பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-,

  • அஸ்வத் …

பார்க்க: அஹ்மத்-,

  • ஈஸா பின் மஃகில்…

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,

  • அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,

மேலும் பார்க்க: புகாரி-1782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.