தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-6130

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மிகைத்தவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ், ஒரு அடியான்  தனது இருகரமேந்தி அவனிடம் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 6130)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ، ح وَحَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ حَمْدَانَ الْحَنَفِيُّ، ثنا جَمِيلُ بْنُ الْحَسَنِ، قَالَا: ثنا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، ثنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-6130.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-6001.




  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் ஒன்றில் வரும் ராவீ ஜமீல் பின் ஹஸன் அல்அதகிய்யீ  பற்றி அப்தான் அவர்கள், இவர் பொய்கூறும் பாவி என்று விமர்சித்துள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இதை மறுத்து இவர் நம்பகமானவர், ஆனால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/202)

மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.