தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-1006

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு தலையில் நான்கு சடை(பின்னல்)கள் இருந்தன.


 

(almujam-assaghir-1006: 1006)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْحَلَبِيُّ، حَدَّثَنَا سَهْلُ بْنُ صَالِحٍ الْأَنْطَاكِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هَمَّامِ بْنِ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

«كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أَرْبَعُ ضَفَائِرَ فِي رَأْسِهِ»

لَمْ يَرْوِهِ عَنْ قَتَادَةَ إِلَّا هَمَّامٌ , وَلَا عَنْهُ إِلَّا وَكِيعٌ، تَفَرَّدَ بِهِ سَهْلُ بْنُ صَالِحٍ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-1006.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் இத்ரீஸ்-அல்ஹலபீ

3 . ஸஹ்ல் பின் ஸாலிஹ்-அல்அன்தாகீ

4 . வகீஉ பின் ஜர்ராஹ்

5 . ஹம்மாம் பின் யஹ்யா

6 . கதாதா பின் திஆமா

7 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-1006, …


மேலும் பார்க்க: திர்மிதீ-1781.


ஆய்வுக்காக: البَسْطُ التَّام لتدليس قَتَادَةَ.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.