Author: Farook

Bazzar-2540

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர்:  ஸல்மான் (ரலி)

«لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»

Tirmidhi-2139

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர்:  ஸல்மான் (ரலி)

«لَا يَرُدُّ القَضَاءَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي العُمْرِ إِلَّا البِرُّ»

Musannaf-Ibn-Abi-Shaybah-29867

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»

Kubra-Nasaayi-11775

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11775. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمَ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»

Hakim-6038

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6038. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனை விதியை மாற்றிவிடும். (பிறருக்கு) நன்மை புரிவது ஆயுளை அதிகப்படுத்தும். மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«إِنَّ الدُّعَاءَ يَرُدُّ الْقَضَاءَ، وَإِنَّ الْبِرَّ يَزِيدُ فِي الرِّزْقِ، وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»

Hakim-1814

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1814. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»

Almujam-Alkabir-1442

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ، بِالذَّنْبِ يُصِيبُهُ»

Ibn-Hibban-872

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

மனிதன் பிரார்த்தனையையும், நன்மையையும் வழமையாக செய்துவருவது…

872. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«إِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ، وَلَا يُرَدُّ الْقَدْرُ إِلَّا بِالدُّعَاءِ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»

Musnad-Ahmad-22438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«إِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ، وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ»

Musnad-Ahmad-22413

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. (பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

«لَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَلَا يَزِيدُ فِي الْعُمُرِ إِلَّا الْبِرُّ، وَإِنَّ الْعَبْدَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»

Next Page » « Previous Page