985. ஹதீஸ் எண்-984 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது.
……….
نَحْوَهُ،
985. ஹதீஸ் எண்-984 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது.
……….
نَحْوَهُ،
பாடம் : 159
பள்ளியை துப்புரவு செய்தல்.
461. பள்ளியிலிருந்து ஒருவர் அகற்றி விடுகின்ற சிறிய தூசிக்கு வழங்கப்படும் கூலி உட்பட எனது சமுதாயத்தவருக்கு வழங்கப்படும் கூலிகள் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டன. எனது சமுதாயத்தவரின் பாவங்களும் என்னிடத்தில் எடுத்துக் காட்டப்பட்டன. ஒருவர் குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை அல்லது ஒரு வசனத்தை மனனம் செய்த பிறகு அதை அவர் மறந்து விடுகின்ற பாவத்தை விட வேறு ஒரு பெரிய பாவத்தை நான் காணவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயிலும் பதிவாகியுள்ளது.)
«عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ، وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي، فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا»
2916.
«عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى القَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ المَسْجِدِ، وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي، فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ القُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا»
1575. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வதை தடுத்தார்கள். மேலும் இது அறியாமைக் கால வழக்கமாகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)
نَهَى عَنِ النَّعْيِ وَقَالَ: «إِنَّهُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
984. மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
«إِيَّاكُمْ وَالنَّعْيَ، فَإِنَّ النَّعْيَ مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ»
6459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) சிறுவர்களின் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை வெறுத்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
أَنَّهُ كَرِهَ الْقَزَعَ لِلصِّبْيَانِ»
6422. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ فِي الرَّأْسِ»
6420. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
قَالَ عَبْدُ الصَّمَدِ: «وَهِيَ الْقَزَعَةُ الرُّقْعَةُ فِي الرَّأْسِ»
6294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ»
6212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ» ،
وَالْقَزَعُ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ، وَيُتْرَكَ بَعْضُ شَعَرِهِ
சமீப விமர்சனங்கள்