Author: Farook

Musnad-Ahmad-9811

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது செல்வங்களிலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ – أَوِ الْمُؤْمِنَةِ – فِي جَسَدِهِ، وَمَالِهِ، وَوَلَدِهِ، حَتَّى يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ، وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»


Musnad-Ahmad-7859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது செல்வங்களிலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ أَوِ الْمُؤْمِنَةِ، فِي جَسَدِهِ، وَفِي مَالِهِ، وَفِي وَلَدِهِ، حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ مِنْ خَطِيئَةٍ»


Al-Adabul-Mufrad-1308

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1308. எனது சமுதாயத்தில் மோசமானவர்கள் தேவையின்றி அதிகமாக பயனில்லாமல் பேசுபவர்களும், பெருமை பேசித்திரிபவர்களும் தான். எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் நற்குணமுடையோர் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«شِرَارُ أُمَّتِي الثَّرْثَارُونَ، الْمُشَّدِّقُونَ، الْمُتَفَيْهِقُونَ، وَخِيَارُ أُمَّتِي أَحَاسِنُهُمْ أَخْلَاقًا»


Musnad-Ahmad-8822

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8822. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் மோசமானவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான் தேவையின்றி அதிகமாக பேசுபவர்கள் என்று கூறினார்கள்.

உங்களில் சிறந்தவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான்  நற்குணமுடையோர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَلَا أُنَبِّئُكُمْ بِشِرَارِكُمْ؟» فَقَالَ: «هُمُ الثَّرْثَارُونَ الْمُتَشَدِّقُونَ، أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا»


Al-Adabul-Mufrad-285

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

285. இஸ்லாத்தில் மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ إِسْلَامًا أَحَاسِنُكُمْ أَخْلَاقًا إِذَا فَقِهُوا»


Musnad-Ahmad-10240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10240. இஸ்லாத்தில் மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ إِسْلَامًا أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقُهُوا»


Musnad-Ahmad-10232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10232. இஸ்லாத்தில் மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ فِي الْإِسْلَامِ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا إِذَا فَقُهُوا»


Musnad-Ahmad-10066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10066. இஸ்லாத்தில் மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ إِسْلَامًا أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقِهُوا»


Musnad-Ahmad-10022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10022. மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقِهُوا»


Ibn-Hibban-91

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

91. மார்க்க அறிவோடு நற்குணத்தையும் பெற்றிருப்பவரே உங்களில் சிறந்தவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَيْرُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا، إِذَا فَقُهُوا»


Next Page » « Previous Page