3279.
حَصِّنُوا أَمْوَالَكُمْ بالزَّكاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَاسْتَقْبِلُوا أَمْوَاجَ الْبَلَاءِ بِالدُّعَاءِ
3279.
حَصِّنُوا أَمْوَالَكُمْ بالزَّكاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَاسْتَقْبِلُوا أَمْوَاجَ الْبَلَاءِ بِالدُّعَاءِ
8208.
…
உங்களின் நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் நாளிலும், உங்களின் ஈதுல் அழ்ஹா நீங்கள் பலியிடும் நாளிலும் தான்.
…
” صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ، وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ “
2549.
…ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். அப்போது அவர்கள் எனக்கு ஒரு இரகசியத்தைச் சொன்னார்கள். அதை மக்களில் யாருக்கும் நான் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரு குன்றின் பின்னாலோ அல்லது பேரீச்சைத் தோட்டத்திலோ மறைந்துகொள்வதை விரும்புவார்கள். (இதை அறிவிப்பவர் கூறுகிறார்:) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரின் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு ஒட்டகம் இருந்தது. அது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் (வேதனையுடன்) ஒலித்தது. அதன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று, அதன் தலைப்பகுதியைத் தடவிக் கொடுத்தார்கள். உடனே அது அமைதியானது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இது யாருடையது?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரி இளைஞர் ஒருவர் வந்து, “இது என்னுடையது, இறைத்தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனக்கு உரிமையாக்கியுள்ள இந்த விலங்கைப் பற்றி நீ அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா? நீ இதை பட்டினி போடுகிறாய் மேலும் இதை அதிகமாக வேலைவாங்குகிறாய் என்று இது என்னிடம் முறையிட்டுக்கொண்டது” என்று கூறினார்கள்.
أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ، فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا النَّاسِ، وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا، أَوْ حَائِشَ نَخْلٍ، قَالَ: فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ، فَقَالَ: «مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ، لِمَنْ هَذَا الْجَمَلُ؟»، فَجَاءَ فَتًى مِنَ الْأَنْصَارِ فَقَالَ: لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا؟، فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ»
17625.
أَنَّ عُيَيْنَةَ، والْأَقْرَعَ سَأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَأَمَرَ مُعَاوِيَةَ أَنْ يَكْتُبَ بِهِ لَهُمَا، فَفَعَلَ وَخَتَمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَرَ بِدَفْعِهِ إِلَيْهِمَا، فَأَمَّا عُيَيْنَةُ فَقَالَ: مَا فِيهِ؟ قَالَ: فِيهِ الَّذِي أُمِرْتُ بِهِ، فَقَبَّلَهُ، وَعَقَدَهُ فِي عِمَامَتِهِ، وَكَانَ أَحْلَمَ الرَّجُلَيْنِ، وَأَمَّا الْأَقْرَعُ، فَقَالَ: أَحْمِلُ صَحِيفَةً لَا أَدْرِي مَا فِيهَا كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ، فَأَخْبَرَ مُعَاوِيَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِمَا،
وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَمَرَّ بِبَعِيرٍ مُنَاخٍ عَلَى بَابِ الْمَسْجِدِ مِنْ أَوَّلِ النَّهَارِ، ثُمَّ مَرَّ بِهِ آخِرَ النَّهَارِ وَهُوَ عَلَى حَالِهِ، فَقَالَ: «أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ؟» فَابْتُغِيَ فَلَمْ يُوجَدْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ، ثُمَّ ارْكَبُوهَا صِحَاحًا، وَكُلُوهَا سِمَانًا كَالْمُتَسَخِّطِ، آنِفًا،
إِنَّهُ مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ، فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنْ جَمْرِ جَهَنَّمَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا يُغْنِيهِ؟ قَالَ: «مَا يُغَدِّيهِ أَوْ يُعَشِّيهِ»
1629.
…
عُيَيْنَةَ மற்றும் الْأَقْرَعَ ஆகியோர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், مُعَاوِيَةَ (ரலி) அவர்களிடம் அதை எழுதி வரும்படி கட்டளையிட்டார்கள். அவரும் அதை எழுதினார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் முத்திரையிட்டு, அதை அவர்களிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அல்-அக்ரஉ (ரலி) அவர்கள் தம்மிடம் வழங்கப்பட்ட மடலைத் தமது தலைப்பாகையில் சுற்றி வைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் உயைனா (ரலி) அவர்கள் தம்மிடம் வழங்கப்பட்ட மடலை வாங்கிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதரே! முன்னாளில் ‘முலமிஸ்’ என்பவருக்கு வழங்கப்பட்ட மடலைப் போன்று, இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று அறியாமல், இதை நான் என் கூட்டத்தாரிடம் கொண்டு செல்வேனா?” என்று கேட்டார். இதைப் பற்றி முஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் தம்மிடம் தேவையான பொருள் இருந்தும் (மற்றவர்களிடம்) கேட்கிறாரோ, அவர் நரகத்தீயை அதிகமாக்கிக்கொள்கிறார்.” (இன்னொரு வாய்ப்பாட்டில்) நுஃபைலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நரகத்தின் கரியை அதிகமாக்கிக்கொள்கிறார்.” மக்கள், “இறைத்தூதரே! தேவையான பொருள் எவ்வளவு?” என்று கேட்டனர். (இன்னொரு வாய்ப்பாட்டில்)
قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُيَيْنَةُ بْنُ حِصْنٍ، وَالْأَقْرَعُ بْنُ حَابِسٍ، فَسَأَلَاهُ، فَأَمَرَ لَهُمَا بِمَا سَأَلَا، وَأَمَرَ مُعَاوِيَةَ فَكَتَبَ لَهُمَا بِمَا سَأَلَا، فَأَمَّا الْأَقْرَعُ، فَأَخَذَ كِتَابَهُ، فَلَفَّهُ فِي عِمَامَتِهِ وَانْطَلَقَ، وَأَمَّا عُيَيْنَةُ فَأَخَذَ كِتَابَهُ، وَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَانَهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَتُرَانِي حَامِلًا إِلَى قَوْمِي كِتَابًا لَا أَدْرِي مَا فِيهِ، كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ، فَأَخْبَرَ مُعَاوِيَةُ بِقَوْلِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَأَلَ وَعِنْدَهُ مَا يُغْنِيهِ، فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنَ النَّارِ» – وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: مِنْ جَمْرِ جَهَنَّمَ – فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا يُغْنِيهِ؟ – وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: وَمَا الْغِنَى الَّذِي لَا تَنْبَغِي مَعَهُ الْمَسْأَلَةُ؟ – قَالَ: «قَدْرُ مَا يُغَدِّيهِ وَيُعَشِّيهِ» وَقَالَ النُّفَيْلِيُّ فِي مَوْضِعٍ آخَرَ: «أَنْ يَكُونَ لَهُ شِبْعُ يَوْمٍ وَلَيْلَةٍ، أَوْ لَيْلَةٍ وَيَوْمٍ»، وَكَانَ حَدَّثَنَا بِهِ مُخْتَصَرًا عَلَى هَذِهِ الْأَلْفَاظِ الَّتِي ذَكَرْتُ
2548.
ஸஹ்ல் பின் ஹன்ளலிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகம் ஒன்றைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிற்றோடு ஒட்டியிருந்தது (மெலிந்து காணப்பட்டது). அப்போது அவர்கள் கூறினார்கள்: “இந்த பேசமுடியாத (வாயில்லா) மிருகங்கள் விசயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவற்றில் நல்ல முறையில் சவாரி செய்யுங்கள். அவற்றுக்கு நல்ல முறையில் உணவளியுங்கள்.
…
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعِيرٍ قَدْ لَحِقَ ظَهْرُهُ بِبَطْنِهِ، فَقَالَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ الْمُعْجَمَةِ، فَارْكَبُوهَا صَالِحَةً، وَكُلُوهَا صَالِحَةً»
1625.
..
இந்த மிருகங்களில் சரியான முறையில் சவாரி செய்யுங்கள். சரியான முறையில் ஓய்வெடுக்க விடுங்கள். அவற்றை இருக்கைகளாக பயன்படுத்தாதீர்கள்.
…
«ارْكَبُوا هَذِهِ الدَّوَابَّ سَالِمَةً، وَابْتَدِعُوهَا سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ»
15646.
…
நபி (ஸல்)அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் தங்கள் வாகனங்களின் (கால்நடைகள்) மீது அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள். அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள். பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திகர் செய்கின்றன என்று கூறினார்கள்.
أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ وَهُمْ وُقُوفٌ عَلَى دَوَابَّ لَهُمْ وَرَوَاحِلَ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبُوهَا سَالِمَةً وَدَعُوهَا سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ، لِأَحَادِيثِكُمْ فِي الطُّرُقِ، وَالْأَسْوَاقِ فَرُبَّ مَرْكُوبَةٍ خَيْرٌ مِنْ رَاكِبِهَا هِيَ أَكْثَرُ ذِكْرًا لِلَّهِ تَعَالَى مِنْهُ»
15629.
…
நபி (ஸல்)அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் தங்கள் வாகனங்களின் (கால்நடைகள்) மீது அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள். அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள். பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திகர் செய்கின்றன என்று கூறினார்கள்..
…
أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ وَهُمْ وُقُوفٌ عَلَى دَوَابَّ لَهُمْ وَرَوَاحِلَ، فَقَالَ لَهُمْ: «ارْكَبُوهَا سَالِمَةً، وَدَعُوهَا سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ لِأَحَادِيثِكُمْ فِي الطُّرُقِ، وَالْأَسْوَاقِ فَرُبَّ مَرْكُوبَةٍ خَيْرٌ مِنْ رَاكِبِهَا، وَأَكْثَرُ ذِكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مِنْهُ»
15639.
..
இந்த மிருகங்களில் சரியான முறையில் சவாரி செய்யுங்கள். சரியான முறையில் ஓய்வெடுக்க விடுங்கள். அவற்றை இருக்கைகளாக பயன்படுத்தாதீர்கள்.
…
«ارْكَبُوا هَذِهِ الدَّوَابَّ سَالِمَةً، وَايْتَدِعُوهَا سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ»
சமீப விமர்சனங்கள்